பில்லா (2007 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: pl:Billa (film)
சி →‎மேற்கோள்கள்: category replacement
வரிசை 69: வரிசை 69:


[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2007 தமிழ்த் திரைப்படங்கள்‎]]


[[en:Billa (2007 film)]]
[[en:Billa (2007 film)]]

15:42, 15 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

பில்லா
படிமம்:Billa poster.JPG
பில்லா
இயக்கம்விஷ்ணுவர்தன்
தயாரிப்புசுரேஸ் பாலாஜி
கதைசலிம் கான்
ஜவட் அகதர்
இசையுவன் ஷங்கர் ராஜா
நடிப்புஅஜித் குமார்
நயன்தாரா
பிரபு
நமிதா
ஒளிப்பதிவுநிரவ் ஷா
விநியோகம்பாலாஜி மூவிஸ், ஜங்கரன்
வெளியீடுடிசம்பர் 14, 2007
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி


பில்லா 2007 அஜித் குமார், நமிதா, நயன்தாரா, பிரபு, நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். முன்னர் கே.பாலாஜியின் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறிபிரியா நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தை ஒட்டி சில மாற்றங்களுடன் செய்யப்பட்ட திரைப்படமாகும்.[1] இதில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதன் முக்கிய கட்டங்கள் மலேசியாவின் லேங்காவி தீவிலும், கோலாலம்பூரிலும் படமாக்கப்பட்டுள்ளன.

நடிகர்கள்

நடிகர்கள் பாத்திரம்
அஜித் குமார் பில்லா
நயன்தாரா ஷாசா
பிரபு D.S.P
நமிதா C.J

பாடல்

இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

பாடல் பாடியவர்கள்:
மை நேம் இஸ் நவின், கே கே
வெத்தலய போட்டேன்டி சங்கர் மகாதேவன்
செய் ஏதாவ‍து நித்தியஸ்திரீ மகாதேவன்
நான் மீண்டும் தீப்பீகா
சேவல் கொடி விஜய் ஜே௪தாஸ்
தேம் இசை யுவன் ஷங்கர் ராஜா


மேற்கோள்கள்

  1. SAIMIRA, PYRAMID. "மீண்டும் பில்லா!". pstlpost.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2007-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லா_(2007_திரைப்படம்)&oldid=1022945" இலிருந்து மீள்விக்கப்பட்டது