பாஸ்போகொழுமியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9: வரிசை 9:
'''பாஸ்போகொழுமியங்கள்''' (Phospholipids) [[செல்]] சவ்வுகளின் கொழுமிய இரு-அடுக்குகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் கொழுமிய [[மூலக்கூறு]] பிரிவுகளில் ஒன்றாகும். பெரும்பாலான பாஸ்போகொழுமியங்கள், டைகிளிசரைடு, ஒரு பாஸ்பேட்டு தொகுதி மற்றும் எளிமையான [[கரிமம்|கரிம]] மூலக்கூறான கோலின் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்; ஆனால், [[கிளிசரால்|கிளிசராலுக்கு]] பதிலாக ஸ்பின்கோசினிலிருந்து வருவிக்கப்பட்ட ஸ்பின்கோமையலின் மூலக்கூறு ஒரு விதிவிலக்காகும். தியோடோர் நிகோலஸ் கோப்லே என்னும் [[பிரெஞ்சு]] வேதியியலர் மற்றும் மருந்தாளுனரால் 1847-ஆம் ஆண்டு [[முட்டை|முட்டையின்]] மஞ்சள் கருவிலிருந்து, உயிரியப் பொருள்களில் உள்ள, முதலாவது பாஸ்போகொழுமியம் (லெசித்தின் அல்லது பாஸ்படைடில் கோலின்) அடையாளம் காணப்பட்டது. பொதுவாக பாஸ்போகொழுமிய மூலக்கூறின் வடிவத்தில் [[நீர்]]-நாடும் தலையும், [[நீர்]]-விலக்கும் பின்தொடரும் (வால் பகுதி) உள்ளது. பாஸ்போகொழுமியங்கள் வழக்கமாக இவற்றின் இடைவெளிகளில் காணப்படும் [[கொலஸ்டிரால்]] மூலக்கூறுகளுடன் காணப்படுகின்றன.

உயிரிய அமைப்புகளில் பாஸ்போகொழுமியங்கள் அடிக்கடி பிற மூலக்கூறுகளுடன் (உதாரணமாக, [[செல்]] சவ்வுகளின் கொழுமிய இரு-அடுக்குகளில் [[புரதம்|புரதங்கள்]], மாவுகொழுமியங்கள், [[கொலஸ்டிரால்|கொலஸ்டிராலுடன்]]) காணப்படுகின்றன<ref>{{cite book | last = Campbell | first = Neil A. | authorlink = | coauthors = Brad Williamson; Robin J. Heyden | title = Biology: Exploring Life | publisher = Pearson Prentice Hall | date = 2006 | location = Boston, Massachusetts | pages = | url = http://www.phschool.com/el_marketing.html | doi = | id = | isbn = 0-13-250882-6 }}</ref>.
உயிரிய அமைப்புகளில் பாஸ்போகொழுமியங்கள் அடிக்கடி பிற மூலக்கூறுகளுடன் (உதாரணமாக, [[செல்]] சவ்வுகளின் கொழுமிய இரு-அடுக்குகளில் [[புரதம்|புரதங்கள்]], கிளைக்கோகொழுமியங்கள், [[கொலஸ்டிரால்|கொலஸ்டிராலுடன்]]) காணப்படுகின்றன<ref>{{cite book | last = Campbell | first = Neil A. | authorlink = | coauthors = Brad Williamson; Robin J. Heyden | title = Biology: Exploring Life | publisher = Pearson Prentice Hall | date = 2006 | location = Boston, Massachusetts | pages = | url = http://www.phschool.com/el_marketing.html | doi = | id = | isbn = 0-13-250882-6 }}</ref>.

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

18:50, 12 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

பாஸ்போகொழுமியம்
பாஸ்போகொழுமிய மூலக்கூறின் முனைவுள்ள தொகுதி சிவப்பு நிறத்திலும்
முனைவற்ற நீர்-விலக்கும் பகுதி நீல வண்ணத்திலும் (U) கொடுக்கப்பட்டுள்ளது.
பாஸ்படைடில் கோலின் லெசித்தின் மூலக்கூறின் முக்கிய பாகமாக உள்ளது. கோலின்வினையிய நரம்பணுக்களின் அசெட்டைல்கோலின் தொகுப்பில் உபயோகப்படும் கோலின் மூலக்கூறின் மூலமாகவும் உள்ளது.
செல் சவ்வுகள், பாஸ்போகொழுமிய இரு-அடுக்குகளைக் கொண்டுள்ளன.

பாஸ்போகொழுமியங்கள் (Phospholipids) செல் சவ்வுகளின் கொழுமிய இரு-அடுக்குகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும் கொழுமிய மூலக்கூறு பிரிவுகளில் ஒன்றாகும். பெரும்பாலான பாஸ்போகொழுமியங்கள், டைகிளிசரைடு, ஒரு பாஸ்பேட்டு தொகுதி மற்றும் எளிமையான கரிம மூலக்கூறான கோலின் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்; ஆனால், கிளிசராலுக்கு பதிலாக ஸ்பின்கோசினிலிருந்து வருவிக்கப்பட்ட ஸ்பின்கோமையலின் மூலக்கூறு ஒரு விதிவிலக்காகும். தியோடோர் நிகோலஸ் கோப்லே என்னும் பிரெஞ்சு வேதியியலர் மற்றும் மருந்தாளுனரால் 1847-ஆம் ஆண்டு முட்டையின் மஞ்சள் கருவிலிருந்து, உயிரியப் பொருள்களில் உள்ள, முதலாவது பாஸ்போகொழுமியம் (லெசித்தின் அல்லது பாஸ்படைடில் கோலின்) அடையாளம் காணப்பட்டது. பொதுவாக பாஸ்போகொழுமிய மூலக்கூறின் வடிவத்தில் நீர்-நாடும் தலையும், நீர்-விலக்கும் பின்தொடரும் (வால் பகுதி) உள்ளது. பாஸ்போகொழுமியங்கள் வழக்கமாக இவற்றின் இடைவெளிகளில் காணப்படும் கொலஸ்டிரால் மூலக்கூறுகளுடன் காணப்படுகின்றன.

உயிரிய அமைப்புகளில் பாஸ்போகொழுமியங்கள் அடிக்கடி பிற மூலக்கூறுகளுடன் (உதாரணமாக, செல் சவ்வுகளின் கொழுமிய இரு-அடுக்குகளில் புரதங்கள், கிளைக்கோகொழுமியங்கள், கொலஸ்டிராலுடன்) காணப்படுகின்றன[1].

மேற்கோள்கள்

  1. Campbell, Neil A.; Brad Williamson; Robin J. Heyden (2006). Biology: Exploring Life. Boston, Massachusetts: Pearson Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-250882-6. http://www.phschool.com/el_marketing.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்போகொழுமியம்&oldid=1020675" இலிருந்து மீள்விக்கப்பட்டது