வழுக்கு மரம் ஏறல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:தமிழர் விளையாட்டுக்கள் ஐ மாற்றுகின்றது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''வழுக்கு மரம் ஏறல்''' என்பது உயிரமான வழுவழுப்பான மரத்தில் ஒருவர் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுப்பதாகும். மரத்தில் ஏறுவற்கு பிறரும் போட்டி போடுவர். மரத்தை தொடர்ச்சியாக வழுவழுப்பாக வைத்திருப்பர். இது ஒரு தமிழர் மரபு விளையாட்டு ஆகும்.
'''வழுக்கு மரம் ஏறல்''' என்பது உயரமான வழுவழுப்பான மரத்தில் ஒருவர் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுப்பதாகும். நன்கு வளர்ந்த பாக்கு மரத்தின் மேல் பட்டையை உரித்து அதில் கடுகு, ஆரியம், உளுந்து மாவு, கிரீசு போன்ற பொருட்களைக் கலந்து மரத்தின் உச்சி வரை தடவுவர். தொடர்ச்சியாக வழுவழுப்பாக வைத்திருப்பர். மரத்தில் ஏறுவதற்கு ஆண்கள் அனைவரும் போட்டி போடுவர். இதில் ஏறும்போது தண்ணிரை அடிப்பர். இதனால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணிரும் சேர்ந்து ஏறியவர் வழுக்கிக் கீழே வருவர். அதனையும் மீறி ஏறி மரத்தின் உச்சியில் உள்ள பொருள் அல்லது பணமுடிப்பை எடுக்க வேண்டும். இது ஒரு தமிழர் மரபு விளையாட்டு ஆகும்.


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

18:40, 10 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

வழுக்கு மரம் ஏறல் என்பது உயரமான வழுவழுப்பான மரத்தில் ஒருவர் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுப்பதாகும். நன்கு வளர்ந்த பாக்கு மரத்தின் மேல் பட்டையை உரித்து அதில் கடுகு, ஆரியம், உளுந்து மாவு, கிரீசு போன்ற பொருட்களைக் கலந்து மரத்தின் உச்சி வரை தடவுவர். தொடர்ச்சியாக வழுவழுப்பாக வைத்திருப்பர். மரத்தில் ஏறுவதற்கு ஆண்கள் அனைவரும் போட்டி போடுவர். இதில் ஏறும்போது தண்ணிரை அடிப்பர். இதனால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணிரும் சேர்ந்து ஏறியவர் வழுக்கிக் கீழே வருவர். அதனையும் மீறி ஏறி மரத்தின் உச்சியில் உள்ள பொருள் அல்லது பணமுடிப்பை எடுக்க வேண்டும். இது ஒரு தமிழர் மரபு விளையாட்டு ஆகும்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழுக்கு_மரம்_ஏறல்&oldid=1019130" இலிருந்து மீள்விக்கப்பட்டது