வாய்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வாய்ப்பாடு, வாய்பாடு என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சரியான எழுத்துக்கூட்டல்
உ தி
வரிசை 1: வரிசை 1:
கணிதத்திலும் அறிவியலிலும் ஓர் உண்மையை ஒன்றுக்கு ஒன்று ஈடு என்று காட்டும் ஈடுகோளுக்கு அல்லது சமன்பாட்டுக்கு '''வாய்பாடு''' என்று பெயர். எடுத்துக்காட்டாக, வட்டத்தின் சுற்றளவு அல்லது பரிதி ''P'' என்பதை <math>P = 2{\pi}r</math> என்னும் வாய்பாட்டால் குறிப்பர். இதில் பரிதி P என்பதன் நீளமானது, அதன் ஆரம் r என்பதன் இருமடங்கோடு [[பை]] என்னும் எண்ணைப் பெருக்குவதற்கு ஈடு அல்லது சமம் என்னும் உண்மையைக் குறிக்கும் வாய்பாடு. தமிழில் இதை சூத்திரம், சமன்பாடு, ஈடுகோள் என்றும் குறிப்பர். இதே போல <math> 4 x 7 = 28 </math> என்பது இன்னொரு வாய்பாடு.
கணிதத்திலும் அறிவியலிலும் '''வாய்ப்பாடு''' என்பது குறியீடு மூலமாக சுருக்கமாக கணியங்களுக்கு இடையேனா தொடர்பை விபரிக்கும் வழிமுறை ஆகும். தமிழில் இதை சூத்திரம் என்றும் குறிப்பர்.


கணிதத்தில் வாய்ப்பாடுகள் ஒரு சமன்பாட்டை தீர்க்க பயன்படுகிறன. எடுத்துக்காட்டாக ஒரு கோளத்தின் கனவளவை நுண்கணித முறையில் கண்டறியலாம். ஆனால் அதன் பின்பு, கோளின் கனவளவை வேறு ஒரு கணியத்தின் ஊடாக வாய்ப்பாடாக வெளிப்படுத்தலாம். கோளின் வாய்ப்பாடு பின்வருமாறு அமைகிறது.


[[பகுப்பு:வாய்ப்பாடு]]
[[பகுப்பு:வாய்ப்பாடு]]

12:35, 7 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கணிதத்திலும் அறிவியலிலும் ஓர் உண்மையை ஒன்றுக்கு ஒன்று ஈடு என்று காட்டும் ஈடுகோளுக்கு அல்லது சமன்பாட்டுக்கு வாய்பாடு என்று பெயர். எடுத்துக்காட்டாக, வட்டத்தின் சுற்றளவு அல்லது பரிதி P என்பதை என்னும் வாய்பாட்டால் குறிப்பர். இதில் பரிதி P என்பதன் நீளமானது, அதன் ஆரம் r என்பதன் இருமடங்கோடு பை என்னும் எண்ணைப் பெருக்குவதற்கு ஈடு அல்லது சமம் என்னும் உண்மையைக் குறிக்கும் வாய்பாடு. தமிழில் இதை சூத்திரம், சமன்பாடு, ஈடுகோள் என்றும் குறிப்பர். இதே போல என்பது இன்னொரு வாய்பாடு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்பாடு&oldid=1015799" இலிருந்து மீள்விக்கப்பட்டது