கூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கூட்டம்''' என்பது அதிகளவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ga:Slua
வரிசை 14: வரிசை 14:
[[fa:توده]]
[[fa:توده]]
[[fr:Foule]]
[[fr:Foule]]
[[ko:군중]]
[[ga:Slua]]
[[hr:Rulja]]
[[io:Turbo]]
[[he:המון]]
[[he:המון]]
[[hr:Rulja]]
[[ht:Foul]]
[[ht:Foul]]
[[la:Vulgus]]
[[io:Turbo]]
[[ja:集団]]
[[ja:集団]]
[[ko:군중]]
[[la:Vulgus]]
[[pl:Tłum]]
[[pl:Tłum]]
[[ru:Толпа]]
[[ru:Толпа]]
[[scn:Fudda]]
[[scn:Fudda]]
[[sh:Rulja]]
[[sk:Dav]]
[[sk:Dav]]
[[sr:Гомила]]
[[sr:Гомила]]
[[sh:Rulja]]
[[sv:Massa (sociologi)]]
[[sv:Massa (sociologi)]]
[[th:ฝูงชนวุ่นวาย]]
[[th:ฝูงชนวุ่นวาย]]

13:59, 5 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

கூட்டம் என்பது அதிகளவு மக்கள் ஒரு காரணத்தோடு கூடியிருப்பதைக் குறிக்கும். கும்பல் என்றும் அழைக்கப்படுகிறது. விளையாட்டு அரங்கு, அரசியல் பேரணி, வியாபார நிமிர்த்தமாக கடைத்தெருவில் செல்லும் மக்கள் என பொதுவான குறிக்கோளுடனும், உணர்விலும் காணப்படுவார்கள்.

மனித சமூகவியலில், கூட்டம் என்பது ஒரு சாதாரண மக்கள் சேர்க்கையை குறிக்கும் (நெரிசலான வணிகவளாகம் போல). விலங்குகளில் கூட்டம் சேர்வதென்பது ஒரு இனம் மற்றொரு இனத்துடன் மோத உண்டாகிறது. பரவலாக பறவைகளில் இந்த குணத்தைக் காணலாம். உளவியல் பார்வையில் கூட்டம் என்பது ஒரு குழுவின் பண்பை கொண்டிருக்கும். தனியொருவரின் எண்ணமும் கூட்டத்தின் எண்ணமும் ஒத்ததாகவேயிருக்கும்.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டம்&oldid=1014453" இலிருந்து மீள்விக்கப்பட்டது