சேன் வார்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: da:Shane Warne
சி r2.6.5) (தானியங்கிமாற்றல்: hi:शेन वॉर्न
வரிசை 10: வரிசை 10:
[[fr:Shane Warne]]
[[fr:Shane Warne]]
[[ga:Shane Warne]]
[[ga:Shane Warne]]
[[hi:शेन वौर्न]]
[[hi:शेन वॉर्न]]
[[ml:ഷെയ്ൻ വോൺ]]
[[ml:ഷെയ്ൻ വോൺ]]
[[mr:शेन वॉर्न]]
[[mr:शेन वॉर्न]]

13:36, 5 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

ஷேன் வோர்ன்

ஷேன் வோர்ன் (ஷேன் வார்னே, Shane Warne) (பி. செப்டம்பர் 13, 1969) ஓர் அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர். உலகின் முன்னணிச் சுழற் பந்தாளராகத் திகழ்ந்த இவர் ஜனவரி 2007-ல் சர்வதேசத் துடுப்பாட்டத்திலிருந்து ஓய்வுபெற்றார். டெஸ்ட் போட்டிகளில் 700 இலக்குகளை வீழ்த்திய முதல் வீரர் இவராவார். இப்பொழுது அதிக டெஸ்ட் இலக்குகளை வீழ்த்திய சாதனையாளராகவும் உள்ளார். துடுப்பெடுத்தாடுவதிலும் ஓரளவு திறமையானவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேன்_வார்ன்&oldid=1014436" இலிருந்து மீள்விக்கப்பட்டது