நிலநிரைக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|நிலநிரைக்கோடு}}
[[File:Longitude (PSF).png|thumb|right|நிலநெடுவரை- நெடுக்குக்கோடுகள்]]
[[File:Longitude (PSF).png|thumb|right|நிலநெடுவரை- நெடுக்குக்கோடுகள்]]
[[பூமி|நில உருண்டையின்]] மேற்பரப்பின் மீது வடக்கு-தெற்காக சீரான [[கோணம்|கோண]] இடைவெளியுடன் கற்பனையாக வரையப்பட்ட நெடுக்குக் கோடுகள். இதனை நில நிரைக்கோடு; நில நீள்கோடு; தீர்க்கரேகை.
[[பூமி|நில உருண்டையின்]] மேற்பரப்பின் மீது வடக்கு-தெற்காக சீரான [[கோணம்|கோண]] இடைவெளியுடன் கற்பனையாக வரையப்பட்ட நெடுக்குக் கோடுகள். இதனை நில நிரைக்கோடு; நில நீள்கோடு; தீர்க்கரேகை.

06:06, 5 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

நிலநெடுவரை- நெடுக்குக்கோடுகள்

நில உருண்டையின் மேற்பரப்பின் மீது வடக்கு-தெற்காக சீரான கோண இடைவெளியுடன் கற்பனையாக வரையப்பட்ட நெடுக்குக் கோடுகள். இதனை நில நிரைக்கோடு; நில நீள்கோடு; தீர்க்கரேகை. புவி நெடுங்கோடு என்றும் அழைப்பர். இதனை λ (லாம்டா) என்னும் கிரேக்க எழுத்தால் குறிக்கின்றார்கள். இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் (Greenwich) என்னும் இடத்தில் அமைந்துள்ள வேந்திய விண்காணி (Royal Observatory) நிலையம் வழியாகச் செல்லும் நெடுவரை 0° பாகை (சுழியப் பாகை) என்று கொண்டு, நெடுவரைகள் கிழக்கும் மேற்குமாக குறிப்பிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சென்னை நகரத்தின் நெடுவரை ஆள்கூறு (coordinate): 80°16′12″E (80 பாகை, 16 பாகைத்துளி, 12 பாகைநொடி, கிழக்கு). புவியிடங்காட்டி (GPS) கருவிகள் இவற்றைக் காட்டும்.


நில நெடுவரையைக் கண்டுபிடிக்க அமெரிகோ வெசுப்புச்சி கூறிய முறை

இவற்றையும் பார்க்க


References

வெளியிணைப்புகள்

நிலநிரைக்கோடு பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலநிரைக்கோடு&oldid=1014063" இலிருந்து மீள்விக்கப்பட்டது