பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: or:ବ୍ରାଜିଲ
சி r2.6.5) (தானியங்கிமாற்றல்: ilo:Brasil
வரிசை 173: வரிசை 173:
[[ie:Brasil]]
[[ie:Brasil]]
[[ig:Brazil]]
[[ig:Brazil]]
[[ilo:Brazil]]
[[ilo:Brasil]]
[[io:Brazilia]]
[[io:Brazilia]]
[[is:Brasilía]]
[[is:Brasilía]]

12:53, 4 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

பிரசில் கூட்டாட்சிக் குடியரசு
República Federativa do Brasil
கொடி of பிரசில்
கொடி
சின்னம் of பிரசில்
சின்னம்
குறிக்கோள்: "Ordem e Progresso"
(போர்த்துக்கேயம்)
"கட்டளையும் முன்னேற்றமும்"
நாட்டுப்பண்: Hino Nacional Brasileiro
(போர்த்துக்கேயம்)
"பிரசிலின் தேசிய கீதம்"
முத்திரை
பிரசிலின் தேசிய முத்திரை
(போர்த்துக்கேயம்)
"பிரசிலின் தேசிய முத்திரை"
பிரசில்அமைவிடம்
தலைநகரம்பிரசிலியா
பெரிய நகர்சாவோ பாவுலோ
ஆட்சி மொழி(கள்)போர்த்துக்கீசம்
மக்கள்பிரசிலியர்
அரசாங்கம்கூட்டாட்சிக் குடியரசு
டில்மா ரூசெஃப்
விடுதலை 
போர்த்துக்கல் இடம் இருந்து
• கூற்றல்
செப்டம்பர் 7 1822
• திட்டமானது
ஆகஸ்ட் 29 1825
• குடியரசு
நவம்பர் 15 1889
பரப்பு
• மொத்தம்
8,514,877 km2 (3,287,612 sq mi) (5வது)
• நீர் (%)
0.65
மக்கள் தொகை
• 2008 மதிப்பிடு
186,757,608 (5வது)
• 2007 கணக்கெடுப்பு
183,987,291
• அடர்த்தி
209/km2 (541.3/sq mi) (202வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2009 மதிப்பீடு
• மொத்தம்
$1,804 டிரில்லியன் (9வது)
• தலைவிகிதம்
$39,873 (14)
மொ.உ.உ. (பெயரளவு)2009 மதிப்பீடு
• மொத்தம்
$2,313 டிரில்லியன் (4வது)
• தலைவிகிதம்
$42,842 (16வது)
ஜினி (2008) 28.1
Error: Invalid Gini value
மமேசு (2009) 0.965
Error: Invalid HDI value · 7வது
நாணயம்பிரசிலிய ரெயால் (R$) (BRL)
நேர வலயம்ஒ.அ.நே-2 - -5 (BRT N1)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-2 - -5 (BRST N2)
அழைப்புக்குறி55
ஐ.எசு.ஓ 3166 குறியீடுBR
இணையக் குறி.br
Footnotes:

பிரசில் (República Federativa do Brasil) தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதும் ஆகிய நாடாகும். உலகிலேயே ஐந்தாம் பெரிய நாடு பிரசில். பிரசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. பிரசிலின் அருகாமையில் உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, எக்குவடோர், சீலே தவிர அனைத்து தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரசில் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. போர்த்துகீசியரின் ஆட்சியில் முன்பு இருந்ததால் போர்த்துகீச மொழி பிரசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். பிரசிலின் தலைநகர் பிரசிலியா. சாவோ பாவுலோ, ரியோ தி ஜனைரோ ஆகியவை முக்கிய நகரங்கள்.

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


விளையாட்டுக்கள்

இங்கு கால்பந்து ஆட்டமே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும்.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேசில்&oldid=1013218" இலிருந்து மீள்விக்கப்பட்டது