முதுகெலும்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: af:Vertibrata
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: af:Vertebrata
வரிசை 18: வரிசை 18:
[[பகுப்பு:முதுகெலும்பிகள்|*]]
[[பகுப்பு:முதுகெலும்பிகள்|*]]


[[af:Vertibrata]]
[[af:Vertebrata]]
[[als:Wirbeltiere]]
[[als:Wirbeltiere]]
[[am:የጀርባ አጥንት ያላቸው እንስሳት]]
[[am:የጀርባ አጥንት ያላቸው እንስሳት]]

18:44, 3 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

முதுகெலும்பிகள்
Vertebrates
புதைப்படிவ காலம்:530–0 Ma
முன் கேம்பிரியன் -தற்போது
நிலநாப் பல்லி, Tiliqua nigrolutea
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
துணைத்தொகுதி: Vertebrata
Cuvier, 1812

முதுகெலும்பிகள் (ஆங்கிலம்:Vertebrate) எனப்படுவை முதுகெலும்பு அல்லது தண்டு வடத்தினைக் கொண்டிருக்கும் விலங்குகளைக் குறிக்கும். இதுவரை 57,739 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை 530 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து படிவளர்ச்சி அடையத் (பரிணமிக்கத்) தொடங்கின என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். மீன்கள், நிலநீர் வாழ்வன அல்லது இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் ஆகியன முதுகெலும்பிகள் வகையில் அடங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதுகெலும்பி&oldid=1012416" இலிருந்து மீள்விக்கப்பட்டது