நிலநிரைக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
தொடக்கம் |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Longitude (PSF).png|thumb|right|நிலநெடுவரை- நெடுக்குக்கோடுகள்]] |
[[File:Longitude (PSF).png|thumb|right|நிலநெடுவரை- நெடுக்குக்கோடுகள்]] |
||
[[பூமி|நில உருண்டையின்]] மேற்பரப்பின் மீது வடக்கு-தெற்காக சீரான [[கோணம்|கோண]] இடைவெளியுடன் கற்பனையாக வரையப்பட்ட நெடுக்குக் கோடுகள். இதனை λ (லாம்டா) என்னும் [[கிரேக்க மொழி|கிரேக்க]] எழுத்தால் |
[[பூமி|நில உருண்டையின்]] மேற்பரப்பின் மீது வடக்கு-தெற்காக சீரான [[கோணம்|கோண]] இடைவெளியுடன் கற்பனையாக வரையப்பட்ட நெடுக்குக் கோடுகள். இதனை நில நிரைக்கோடு; நில நீள்கோடு; தீர்க்கரேகை. |
||
புவி நெடுங்கோடு என்றும் அழைப்பர். இதனை λ (லாம்டா) என்னும் [[கிரேக்க மொழி|கிரேக்க]] எழுத்தால் குறிக்கின்றார்கள். [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள [[கிரீன்விச்]] (Greenwich) என்னும் இடத்தில் அமைந்துள்ள வேந்திய விண்காணி (Royal Observatory) நிலையம் வழியாகச் செல்லும் நெடுவரை 0° பாகை (சுழியப் பாகை) என்று கொண்டு, நெடுவரைகள் கிழக்கும் மேற்குமாக குறிப்பிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சென்னை நகரத்தின் நெடுவரை ஆள்கூறு (coordinate): 80°16′12″E (80 பாகை, 16 பாகைத்துளி, 12 பாகைநொடி, கிழக்கு). [[புவியிடங்காட்டி]] (GPS) கருவிகள் இவற்றைக் காட்டும். |
|||
20:54, 2 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்
நில உருண்டையின் மேற்பரப்பின் மீது வடக்கு-தெற்காக சீரான கோண இடைவெளியுடன் கற்பனையாக வரையப்பட்ட நெடுக்குக் கோடுகள். இதனை நில நிரைக்கோடு; நில நீள்கோடு; தீர்க்கரேகை. புவி நெடுங்கோடு என்றும் அழைப்பர். இதனை λ (லாம்டா) என்னும் கிரேக்க எழுத்தால் குறிக்கின்றார்கள். இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் (Greenwich) என்னும் இடத்தில் அமைந்துள்ள வேந்திய விண்காணி (Royal Observatory) நிலையம் வழியாகச் செல்லும் நெடுவரை 0° பாகை (சுழியப் பாகை) என்று கொண்டு, நெடுவரைகள் கிழக்கும் மேற்குமாக குறிப்பிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சென்னை நகரத்தின் நெடுவரை ஆள்கூறு (coordinate): 80°16′12″E (80 பாகை, 16 பாகைத்துளி, 12 பாகைநொடி, கிழக்கு). புவியிடங்காட்டி (GPS) கருவிகள் இவற்றைக் காட்டும்.
இவற்றையும் பார்க்க
References
வெளியிணைப்புகள்
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- Resources for determining your latitude and longitude
- IAU/IAG Working Group On Cartographic Coordinates and Rotational Elements of the Planets and Satellites
- "Longitude forged": an essay exposing a hoax solution to the problem of calculating longitude, undetected in Dava Sobel's Longitude, from TLS, November 12, 2008.
- Longitude And Latitude Of Points of Interest