ஆண்டுத் தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உதி
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ms:Tumbuhan semusim
வரிசை 31: வரிசை 31:
[[ja:一年生植物]]
[[ja:一年生植物]]
[[ka:ერთწლოვანი მცენარეები]]
[[ka:ერთწლოვანი მცენარეები]]
[[ms:Tumbuhan semusim]]
[[nl:Eenjarige plant]]
[[nl:Eenjarige plant]]
[[no:Ettårige planter]]
[[no:Ettårige planter]]

04:50, 29 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

Peas are an annual plant.

ஓர் ஆண்டு காலத்துக்குள் முளைத்து, வளர்ந்து, பூ பூத்து விதை உண்டாக்கி பின் மடியும் தாவரங்கள், ஆண்டுத் தாவரங்கள் என அழைக்கப்படும். (எடுத்துக்காட்டுகள்-நெல், வாழை, பருத்தி)


ஆண்டுத் தாவரங்கள் வாழ்க்கை காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் வளர்ச்சி நடைபெறும் . வளர்ச்சி நிறைவடைந்த பின் இறுதிப் பருவத்தில் இனப்பெருக்கம் நிகழும் .அதாவது பூ , பழம், வித்துக்கள் என்பவற்றை உருவாக்கி அவ்வாண்டிலேயே அல்லது அவ்வாண்டின் பின் இறுதியில் இத்தாவரங்கள் இறந்துவிடும்.தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கும். எ. கா: தக்காளி

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டுத்_தாவரம்&oldid=1007371" இலிருந்து மீள்விக்கப்பட்டது