தகைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
*உரை திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
'''தகைவு''' ''(stress)'' இயந்திரவியலில், உருக்குலைந்த பொருளினுள் ஏற்படும் [[மீள் விசை]]யை அளக்கும் அளவு. உருக்குலைந்த பொருளைத் தொடக்க நிலைக்கு கொண்டு வர, அப்பொருளினுள் மீள் விசை உருவாகிறது. இந்த மீள் விசையின் அளவு உருக்குலைவைப் பொருத்ததாகும். உருக்குலைந்த பொருளின் ஓரலகு பரப்பில் செயல்படும் [[மீள் விசை]] தகைவு ஆகும்.

தகைவு = [[மீள் விசை]]/பரப்பு.
தகைவு = மீள் விசை/பரப்பளவு

இதன் அலகு [[பாசுக்கல் (அலகு)|பாசுக்கல்]] (pa) எனப்படும். பாசுக்கல் என்பது ஒரு சதுர [[மீட்டர்]] பரப்பில் ஒரு [[நியூட்டன்]] அழுத்தம் ஆகும்.
இதன் அலகு [[பாசுக்கல் (அலகு)|பாசுக்கல்]] (pa) எனப்படும். பாசுக்கல் என்பது ஒரு சதுர [[மீட்டர்]] பரப்பில் செயல்படும் ஒரு [[நியூட்டன்]] அழுத்தம் ஆகும்.

18:07, 28 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

தகைவு (stress) இயந்திரவியலில், உருக்குலைந்த பொருளினுள் ஏற்படும் மீள் விசையை அளக்கும் அளவு. உருக்குலைந்த பொருளைத் தொடக்க நிலைக்கு கொண்டு வர, அப்பொருளினுள் மீள் விசை உருவாகிறது. இந்த மீள் விசையின் அளவு உருக்குலைவைப் பொருத்ததாகும். உருக்குலைந்த பொருளின் ஓரலகு பரப்பில் செயல்படும் மீள் விசை தகைவு ஆகும்.

தகைவு = மீள் விசை/பரப்பளவு

இதன் அலகு பாசுக்கல் (pa) எனப்படும். பாசுக்கல் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பில் செயல்படும் ஒரு நியூட்டன் அழுத்தம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகைவு&oldid=1007051" இலிருந்து மீள்விக்கப்பட்டது