லசித் மாலிங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fr:Lasith Malinga |
சி cleanup |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
==குறிப்பிடத்தக்க அம்சங்கள்== |
==குறிப்பிடத்தக்க அம்சங்கள்== |
||
இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் [[மார்ச் 28]], [[2007]] இல் [[புரொவிடன்ஸ் மைதானம்|புரொவிடன்ஸ் மைதானத்தில்]] நடைபெற்ற [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] போட்டியில் சுப்பர் |
இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் [[மார்ச் 28]], [[2007]] இல் [[புரொவிடன்ஸ் மைதானம்|புரொவிடன்ஸ் மைதானத்தில்]] நடைபெற்ற [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] போட்டியில் சுப்பர் எட்டு போட்டியில் [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி]]யிற்கு எதிராக நான்கு தொடர்ச்சியான பந்துப்பரிமாற்றத்தில் நான்கு விக்கட்களை வீழ்த்தினார். |
||
== புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி== |
== புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி== |
||
வரிசை 56: | வரிசை 56: | ||
* சிறந்த பந்து வீச்சு: 4/54 |
* சிறந்த பந்து வீச்சு: 4/54 |
||
* சராசரி: 15.77 |
* சராசரி: 15.77 |
||
* |
* ஐந்து விக்கட்டுக்கள்: 0 |
||
'''இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 77''' |
'''இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 77''' |
||
வரிசை 64: | வரிசை 64: | ||
* சிறந்த பந்து வீச்சு: 5/34 |
* சிறந்த பந்து வீச்சு: 5/34 |
||
* சராசரி: 27.02 |
* சராசரி: 27.02 |
||
* |
* ஐந்து விக்கட்டுக்கள்: ஒரு |
||
''' |
''' |
||
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 127''' |
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 127''' |
||
வரிசை 72: | வரிசை 72: | ||
* சிறந்த பந்து வீச்சு: 5/34 |
* சிறந்த பந்து வீச்சு: 5/34 |
||
* சராசரி: 25.43 |
* சராசரி: 25.43 |
||
* |
* ஐந்து விக்கட்டுக்கள்: 1 |
||
== வெளி இணைப்புகள்== |
== வெளி இணைப்புகள்== |
||
*[http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/player/49758.html கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்] |
*[http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/player/49758.html கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம்] |
03:54, 27 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்
மூலம்: [1], பெப்ரவரி 17 2007 |
செபரமாது லாசித் மாலிங்க (பிறப்பு:ஆகஸ்ட் 28, 1983 காலி, இலங்கை)அல்லது சுருக்கமாக லசித் மாலிங்க இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
குறிப்பிடத்தக்க அம்சங்கள்
இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் மார்ச் 28, 2007 இல் புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டியில் சுப்பர் எட்டு போட்டியில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியிற்கு எதிராக நான்கு தொடர்ச்சியான பந்துப்பரிமாற்றத்தில் நான்கு விக்கட்களை வீழ்த்தினார்.
புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி
துடுப்பாட்டம்
இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 8
- விளையாடிய இனிங்ஸ்: 3
- ஆட்டமிழக்காமை: 1
- ஓட்டங்கள்: 12
- கூடிய ஓட்டம்: 10
- சராசரி: 6.00
- 100கள்: 0
- 50கள் :0
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 77
- விளையாடிய இனிங்ஸ்: 36
- ஆட்டமிழக்காமை: 12
- ஓட்டங்கள் :210
- கூடிய ஓட்டம் 56
- சராசரி: 8.75
- 100 கள்: 0
- 50கள்: 1
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 127
- விளையாடிய இனிங்ஸ்: 68
- ஆட்டமிழக்காமை: 20
- ஓட்டங்கள்: 365
- கூடிய ஓட்டம்: 56
- சராசரி: 7.60,
- 100கள்: 0,
- 50கள்: 1.
பந்து வீச்சு
இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 8
- வீசிய பந்துகள் :350
- கொடுத்த ஓட்டங்கள்:284
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :18
- சிறந்த பந்து வீச்சு: 4/54
- சராசரி: 15.77
- ஐந்து விக்கட்டுக்கள்: 0
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 77
- வீசிய பந்துகள் :3756
- கொடுத்த ஓட்டங்கள்:3081
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :114
- சிறந்த பந்து வீச்சு: 5/34
- சராசரி: 27.02
- ஐந்து விக்கட்டுக்கள்: ஒரு
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 127
- வீசிய பந்துகள் :6124
- கொடுத்த ஓட்டங்கள்:5061
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :199
- சிறந்த பந்து வீச்சு: 5/34
- சராசரி: 25.43
- ஐந்து விக்கட்டுக்கள்: 1