வடமத்திய மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: sv:Norra centralprovinsen
வரிசை 51: வரிசை 51:
[[de:Nördliche Zentralprovinz (Sri Lanka)]]
[[de:Nördliche Zentralprovinz (Sri Lanka)]]
[[en:North Central Province, Sri Lanka]]
[[en:North Central Province, Sri Lanka]]
[[ja:北中部州]]
[[pl:Prowincja Północno-Centralna]]
[[sv:Norra centralprovinsen]]
[[sv:Norra centralprovinsen]]

23:54, 30 சனவரி 2007 இல் நிலவும் திருத்தம்

படிமம்:SLNCP.jpg
இலங்கை மாகாணப் பிரிவு, வடமத்திய மாகாணம்

வடமத்திய மாகாணம் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் பெரும்பகுதியும் நாட்டின் உலர்வலயப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகரங்களான அனுராதபுரம், பொலநறுவை என்பன இம் மாவட்டத்திலேயே உள்ளன. எனினும் இப் பகுதிகள் மிகக்குறைந்த சனச் செறிவுள்ள பகுதிகளாகவே இன்று காணப்படுகின்றன. 1977 ஆம் ஆண்டுக்குப் பின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப் பிரதேசங்களில் பெருமளவு குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


சனத்தொகை எண்ணிக்கை நூ.வீதம்
மொத்தம் 1,105,663 100%
சிங்களவர் 1,002,009 91%
இலங்கைத் தமிழர் 12249 1.1%
இந்தியத் தமிழர் 664 0.1%
முஸ்லீம்கள் 88,775 8.0%
பிறர் 1,966 xx%
பரப்பளவு
மொத்தம் 10,472 ச.கிமீ
நிலப்பரப்பு 9,741 ச.கிமீ
நீர்நிலைகள் 731 ச.கிமீ
மாகாணசபை
முதலமைச்சர் xxxx
உறுப்பினர் எண்ணிக்கை xxxx
நகராக்கம்
நகர் xxxx xx%
கிராமம் xxxx xx%

பின்வருவனவற்றையும் பார்க்கவும்

வார்ப்புரு:இலங்கையின் மாகாணங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடமத்திய_மாகாணம்,_இலங்கை&oldid=100117" இலிருந்து மீள்விக்கப்பட்டது