பாப் வுல்மர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி cleanup
வரிசை 103: வரிசை 103:
}}
}}


'''ராபர்ட் ஆன்ட்ரூ வுல்மர்''' (''Robert Andrew Woolmer'', [[மே 14]], [[1948]]-[[மார்ச் 18]], [[2007]]) முன்னாள் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டக்காரரும்]] துடுப்பாட்ட பயிற்சியாளரும் ஆவார். [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] அணியை சேர்ந்து 19 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுப்]] போட்டிகளிலும் 6 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்பு [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாப்பிரிக்கா]], [[வார்விக்சயர்]], மற்றும் [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]] துடுப்பாட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.
'''ராபர்ட் ஆன்ட்ரூ வுல்மர்''' (''Robert Andrew Woolmer'', [[மே 14]], [[1948]]-[[மார்ச் 18]], [[2007]]) முன்னாள் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டக்காரரும்]] துடுப்பாட்ட பயிற்சியாளரும் ஆவார். [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] அணியை சேர்ந்து 19 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுப்]] போட்டிகளிலும் ஆறு [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்பு [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாப்பிரிக்கா]], [[வார்விக்சயர்]], மற்றும் [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]] துடுப்பாட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.


[[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில்]] வுல்மர் பயிற்சியாளராக இருந்த பாகிஸ்தான் அணி [[அயர்லாந்து]]க்கு தோல்வி அடைந்து சில மணி நேரங்களுக்கு பிறகு வுல்மர் திடீரென்று உயிரிழந்தார். இதனால் [[ஜமேக்கா]]வின் காவல்துறை கொலை விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு வுல்மர் இயற்கையின் படி உயிரிழந்தார் என்று ஜமேக்கக் காவல்துறை தெரிவித்துள்ளது.
[[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில்]] வுல்மர் பயிற்சியாளராக இருந்த பாகிஸ்தான் அணி [[அயர்லாந்து]]க்கு தோல்வி அடைந்து சில மணி நேரங்களுக்கு பிறகு வுல்மர் திடீரென்று உயிரிழந்தார். இதனால் [[ஜமேக்கா]]வின் காவல்துறை கொலை விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு வுல்மர் இயற்கையின் படி உயிரிழந்தார் என்று ஜமேக்கக் காவல்துறை தெரிவித்துள்ளது.

01:03, 27 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

பாப் வுல்மர்
Bob Woolmer
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்Robert Andrew Woolmer
ராபர்ட் ஆன்ட்ரூ வுல்மர்
பட்டப்பெயர்வுலி
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலக்கை மத்திமம்
பங்குAll-rounder
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 463)31 ஜூலை 1975 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு2 ஜூலை 1981 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 16)24 ஆகஸ்ட் 1972 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப28 ஆகஸ்ட் 1976 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1968–1984கெண்ட்
1981–1982மேற்கு மாகாணம்
1973–1976நட்டால்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை டெஸ்ட் ஒருநாள் முது ஏப
ஆட்டங்கள் 19 6 350 290
ஓட்டங்கள் 1059 21 15772 4078
மட்டையாட்ட சராசரி 33.09 5.25 33.55 20.39
100கள்/50கள் 3/2 0/0 34/71 1/17
அதியுயர் ஓட்டம் 149 9 203 112*
வீசிய பந்துகள் 546 321 25823 13473
வீழ்த்தல்கள் 4 9 420 374
பந்துவீச்சு சராசரி 74.75 28.88 25.87 20.64
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 12 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 த/இ
சிறந்த பந்துவீச்சு 1/8 3/33 7/47 6/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 3/– 239/1 98/–
மூலம்: cricketarchive.com, 22 ஆகஸ்ட் 2007

ராபர்ட் ஆன்ட்ரூ வுல்மர் (Robert Andrew Woolmer, மே 14, 1948-மார்ச் 18, 2007) முன்னாள் துடுப்பாட்டக்காரரும் துடுப்பாட்ட பயிற்சியாளரும் ஆவார். இங்கிலாந்து அணியை சேர்ந்து 19 தேர்வுப் போட்டிகளிலும் ஆறு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்பு தென்னாப்பிரிக்கா, வார்விக்சயர், மற்றும் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.

2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் வுல்மர் பயிற்சியாளராக இருந்த பாகிஸ்தான் அணி அயர்லாந்துக்கு தோல்வி அடைந்து சில மணி நேரங்களுக்கு பிறகு வுல்மர் திடீரென்று உயிரிழந்தார். இதனால் ஜமேக்காவின் காவல்துறை கொலை விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு வுல்மர் இயற்கையின் படி உயிரிழந்தார் என்று ஜமேக்கக் காவல்துறை தெரிவித்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_வுல்மர்&oldid=1000867" இலிருந்து மீள்விக்கப்பட்டது