சிறந்த தென்னிந்திய நடன இயக்குநருக்கான பிலிம்பேர் விருது
Appearance
சிறந்த தென்னிந்திய நடன இயக்குநருக்கான பிலிம்பேர் விருது என்பது பிலிம்பேர் என்ற இதழால் ஆண்டுதோறும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தென்னிந்தியத் திரைப்படங்களில் சிறப்பான நடனத்தை இயக்கும் நடன இயக்குநருக்கு வழங்கப்படுகிறது.
விருது வென்றவர்கள்
[தொகு]ஆண்டு | நடன இயக்குநர் | திரைப்படம் | மொழி | சான்றுகள் |
---|---|---|---|---|
2018 | பிரபுதேவா, ஜானி மாஸ்டர் | மாரி 2 | தமிழ் | |
2017 | சேகர் மாஸ்டர் | பிட்டா கைதி எண் 150 |
தெலுங்கு | |
2016 | சேகர் மாஸ்டர் | ஜனதா கேரேஜ் | தெலுங்கு | |
2015 | சேகர் மாஸ்டர் | புரூஸ் லீ - தி ஃபைட்டர் | தெலுங்கு | |
2014 | சோபி | கத்தி | தமிழ் | [1] |
2013 | சேகர் | இதரமயில்லாதோ | தெலுங்கு | |
2012 | ஜானி | ரச்சா | தெலுங்கு | |
2011 | பிரேம் ரக்சித் | பத்ரிநாத் | தெலுங்கு | |
2010 | பாபா பாஸ்கர் ராஜூ சுந்தரம் |
சிங்கம் பிருந்தாவனம் |
தமிழ் தெலுங்கு |
|
2009 | பிரேம் ரக்சித், தினேஷ்குமார் |
அயன், ஆர்யா 2 |
தமிழ் தெலுங்கு |
|
2008 | பிரேம் ரக்சித் | கான்றி | தெலுங்கு | |
2007 | பிரேம் ரக்சித் | அழகிய தமிழ் மகன் | தமிழ் | |
2006 | ராகவா லாரன்ஸ் | ஸ்டைல் | தெலுங்கு | [2] |
2005 | பிரபுதேவா | நுவ்வஸ்தான்டே | தெலுங்கு | |
2004 | ராஜூ சுந்தரம் | கில்லி | தமிழ் | [3] |
2003 | பிரிந்தா[4] | காக்க காக்க | தமிழ் | |
2002 | ராகவா லாரன்ஸ் | இந்திரா | தெலுங்கு | [5] |
2001 | ராகவா லாரன்ஸ் | பார்த்தாலே பரவசம் | தமிழ் | [6] |
2000 | ||||
1999 | சின்னி பிரகாஷ் | முதல்வன் | தமிழ் | |
1998 | சுசித்ரா சந்திரபோஸ் | ஓயாலா | தெலுங்கு | [7] |
1997 | பிரிந்தா | பிரேமினுசுகுந்த ரா | தெலுங்கு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Winners list: 62nd Britannia Filmfare Awards (South)". The Times of India. 27 June 2015. Archived from the original on 27 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Filmfare Awards presented". telugucinema.com. Archived from the original on 2009-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-05.
- ↑ http://www.idlebrain.com/news/functions/filmfareawards2005.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2012-07-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120717020003/http://movies.indiatimes.com/articleshow/719104.cms.
- ↑ "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". The Times Of India இம் மூலத்தில் இருந்து 2015-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150626124155/http://downloads.movies.indiatimes.com/south2001/bignight.html.
- ↑ "What a Blast: The Winners-South Awards". Filmfare. 1999.