சிர் தாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர் தாரியா (காசாக்கு மொழி: Syrdari'i'a
உசுபேகியம்: Sirdaryo
தாஜிக்: Сирдарё
)
Jaxartes, செய்ஹுன்
River
கசக்ஸ்தான் நாட்டில் கிசிலோர்டாவில் பாயும் சிர் தாரியா ஆறு
பெயர் மூலம்: unknown
நாடுகள்  கிர்கிசுத்தான்,  உஸ்பெகிஸ்தான்,  தஜிகிஸ்தான்,  கசக்கஸ்தான்
கிளையாறுகள்
 - இடம் காரா தாரியா
 - வலம் நர்ரியன் ஆறு, சிர்சிக் ஆறு, ஆரிஸ் ஆறு, சூ அறு, சரிசு ஆறு
நகரங்கள் குஜாந்து நகரம் (தஜிகிஸ்தான்), தாஷ்கந்து, (கசக்ஸ்தான்), துர்கேஸ்தான், (கசக்ஸ்தான்), கிசிலோர்தா, (கசக்ஸ்தான்), பைக்கனூர், (ருசியா)
உற்பத்தியாகும் இடம் நர்ரியன் ஆறும் காரா தாரியா ஆறும் கூடுமிடம்
 - அமைவிடம் பெர்கானா பள்ளத்தாக்கு, உஸ்பெகிஸ்தான்
 - உயர்வு 400 மீ (1,312 அடி)
கழிமுகம் வடக்கு ஏரல் கடல்
 - அமைவிடம் கசாலி, கசக்ஸ்தான்
 - elevation 42 மீ (138 அடி)
நீளம் 2,212 கிமீ (1,374 மைல்)
வடிநிலம் 4,02,760 கிமீ² (1,55,507 ச.மைல்)
Discharge
 - சராசரி [1]
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
சிர் தாரியா மற்றும் ஆமூ தாரியாக்களின் வடிநில வரைபடம்

சிர் தாரியா (Syr Darya)[2] /ˌsɪərˈdɑːrjə/ (காசாக்கு மொழி: Syrdari'i'a, سىردارٸيا; உருசியம்: Сырдарья́, ஒ.பெ Syrdar'ya, பஒஅ[sɨrdɐˈrʲja]; பாரசீக மொழி: سيردريا‎,Sirdaryā; தாஜிக்: Сирдарё, Sirdaryo; துருக்கியம்: Seyhun, Siri Derya; அரபு மொழி: سيحون‎: Seyḥūn; உசுபேகியம்: Sirdaryo/Сирдарё; பண்டைக் கிரேக்கம்Ἰαξάρτης, Jaxártēs) நடு ஆசியா நாடுகளில் பாயும் ஆறுகளில் ஒன்றாகும். தாரியா என்பதற்கு ஆறு எனப்பொருளாகும்.

கிர்கிஸ்தான் மற்றும் கிழக்கு கசக்ஸ்தான் நாடுகளின் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் சிர் தாரியா ஆறு, மேற்கிலும், வடமேற்கிலும் உஸ்பெகிஸ்தான், தெற்கு கசக்ஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் வழியாக 2,212 கிலோமீட்டர்கள் (1,374 mi) பாய்ந்து, இறுதியில் ஏரல் கடலின் வடக்கில் கலக்கிறது. இதன் தெற்கில் ஆமூ தாரியா பாய்கிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Daene C. McKinney. "Cooperative Management of Transboundary Water Resources in Central Asia" (PDF). Ce.utexas.edu. பார்க்கப்பட்ட நாள் 2014-02-07.
  2. Also transliterated Syrdarya or Sirdaryo.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Syr Darya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்_தாரியா&oldid=3403136" இலிருந்து மீள்விக்கப்பட்டது