சிரபொன்
Appearance
சிரபொன் | |
---|---|
நகரம் | |
Other transcription(s) | |
• சுண்டா | ᮎᮤᮛᮨᮘᮧᮔ᮪ |
• ஹனசரகா | ꦕꦶꦫꦺꦧꦺꦴꦤ꧀ |
அடைபெயர்(கள்): * Kota Udang (City of Shrimps)
| |
குறிக்கோளுரை: "Gemah Ripah Loh Jinawi" (Peaceful and Prosperous and also Highly Fertile Soil) | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | மேற்குச் சாவகம் |
அரசு | |
• நகர முதல்வர் | Drs. H. Ano Sutrisno, M.M. |
பரப்பளவு | |
• நகரம் | 37.36 km2 (14.42 sq mi) |
• மாநகரம் | 1,021.88 km2 (394.55 sq mi) |
மக்கள்தொகை (2014 கணக்கெடுப்பு) | |
• நகரம் | 3,18,741 |
• அடர்த்தி | 8,500/km2 (22,000/sq mi) |
• பெருநகர் | 25,41,830 |
• பெருநகர் அடர்த்தி | 2,500/km2 (6,400/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
Area code | +62 231 |
License plate | E |
இணையதளம் | www.cirebonkota.go.id |
சிரபொன் (Cirebon, முன்னர் ஆங்கிலத்தில் செரிபொன்எனப்பட்டது) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 2,366,340 ஆகும். இது 1,021.88 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1][2][3]