சியாம்தேவ் ராய் செளதாரி
Appearance
சியாம்தேவ் ராய் செளதாரி Shyamdev Roy Chaudhari श्याम देव रॉय चौधरी | |
---|---|
Member of உத்தரப் பிரதேச சட்டமன்றம் | |
பின்னவர் | நீல்காந்த் திவாரி |
தொகுதி | Varanasi South |
முன்னையவர் | ரஜ்னி காந்த டத்தா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 சூன் 1939 கிழக்கு பெங்கால் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மினாட்டி ராய் செளதாரி |
பிள்ளைகள் | 2 |
கல்வி | பி.காம் |
தொழில் | அரசியல் |
ஷியாம்தேவ் ராய் செளத்ரி (தாதா) ஒரு இந்திய அரசியல்வாதியும், உத்தரப் பிரதேச அரசு முன்னாள் அமைச்சருமான ஆவார். 1989 ஆம் ஆண்டு முதல் 2017 வரையில் வாரணாசி தெற்கு சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து ஏழு முறை பதவியில் இருந்தார். வாரணாசியில் தாதா என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 7-time BJP MLA from Varanasi South Shyandeo Roy Chaudhury not to campaign for BJP in UP polls.Modi prayed with shyamdev rai chaudhary in varanasi - Times of India
- ↑ "Sitting and previous MLAs from Varanasi South Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)