சம்பா (அரிசி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்பா என்பது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளாகும். பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் காவிரி டெல்டா பகுதியில் பயிர் செய்யப்படுகிறது. ஆகத்து மாதம் முதல் சனவரி மாதம் வரை சாகுபடியாகும்.[1][2][3]

வகைகள்[தொகு]

சம்பா அரிசியில் பல வகைகள் உண்டு. அவைகளில் சில.

சம்பாவின் பெயர் குறிப்பு
கைவிரைச்சம்பா
குதிரைவாலிச்சம்பா
கட்டிச்சம்பா
குங்குமச்சம்பா
பழனிச்சம்பா
வெள்ளைக்குண்டஞ்சம்பா
விராலிச்சம்பா


மேற்கோள்கள்[தொகு]

  1. "The secrets of seeraga samba".
  2. www.irri.org/ பரணிடப்பட்டது 2008-10-06 at the வந்தவழி இயந்திரம்
  3. Subramani, A. (2018-06-11). "Tamil Nadu’s own ‘seeraga samba’ in line for Geographical Indication tag". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadus-own-seeraga-samba-in-line-for-geographical-indication-tag/articleshow/64536615.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பா_(அரிசி)&oldid=3893816" இலிருந்து மீள்விக்கப்பட்டது