கோவா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவா பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைஅறிவு தெய்வீகமானது
வகைபொது
உருவாக்கம்1985
வேந்தர்மரு. மிருதுளா சின்கா[1]
துணை வேந்தர்சதீஷ் சேத்யே
அமைவிடம்
வளாகம்நகர்ப்புற வளாகம்
சுருக்கப் பெயர்GU
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்www.unigoa.ac.in

கோவா பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான கோவாவில் அமைந்துள்ளது. கோவா பல்கலைக்கழகச் சட்டம் (1984) என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு, இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.[2]

வளாகம்[தொகு]

சத்தீசு குசரால் என்ற கலைஞரால் பல்கலைக்கழக வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த பல்கலைக்கழகம் பணஜியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.Taleigao.

நிர்வாகம்[தொகு]

கோவாவின் ஆளுநர் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பார். தற்போதைய வேந்தராக மிருதுளா சின்கா பதவியில் உள்ளார்.[3]

துறைகள்[தொகு]

  • மொழி இலக்கியத்துறை
    • மொழி இலக்கிய ஒப்பீடு
    • மொழியியல்
    • ஆங்கிலம்
    • இந்தி
    • கொங்கணி
    • மராத்தி
    • பிரெஞ்சு
    • போர்த்துகேய மொழி
  • இயற்கை அறிவியல் துறை
    • கணினியியல் தொழில்நுட்பம்
    • வேதியியல்
    • புவி அறிவியல்
    • மின்னணுவியலும் கணிதமும்
    • இயற்பியல்
  • சமூகவியல்
    • தொடர்பாடல்
    • பொருளியல்
    • புவியியல்
    • வரலாறு
    • மெய்யியல்
    • அரசியல்

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-26. பார்க்கப்பட்ட நாள் 2016-02-20.
  2. "Goa University, Goa's premier University, Post Graduation, PH.D, B.SC, M.SC, Research Facilities Study India programme". unigoa.ac.in. Archived from the original on 2015-07-14. பார்க்கப்பட்ட நாள் 2016-02-20.
  3. "Goa University, Goa's premier University, Post Graduation, PH.D, B.SC, M.SC, Research Facilities Study India programme". unigoa.ac.in. Archived from the original on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 2016-02-20.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவா_பல்கலைக்கழகம்&oldid=3789408" இலிருந்து மீள்விக்கப்பட்டது