கோர்பிகுலாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Korpiklaani
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்Lahti, Finland
இசை வடிவங்கள்Folk metal
இசைத்துறையில்2003–present
வெளியீட்டு நிறுவனங்கள்Nuclear Blast
Napalm
இணைந்த செயற்பாடுகள்Shaman, Finntroll, Crystalic
இணையதளம்www.korpiklaani.com
உறுப்பினர்கள்Jonne Järvelä
Kalle "Cane" Savijärvi
Jarkko Aaltonen
Juho Kauppinen
Matti "Matson" Johansson
Jaakko "Hittavainen" Lemmetty

கோர்பிகுலாணி என்பது ஒரு மேற்கத்திய இசைக்குழு ஆகும். இது பின்லாந்தை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும். இதன் இசைவகை கிராமிய மெட்டல் ஆகும். இது 2003ஆம் ஆண்டு பின்லாந்தில் உள்ள லாதியில் தோற்றுவிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்பிகுலாணி&oldid=1357353" இலிருந்து மீள்விக்கப்பட்டது