கொலம்பியா பிக்சர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொலம்பியா பிக்சர்ஸ், Inc.
வகைடிவிசியன் ஒப் சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட்
நிறுவுகைலாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா , அமெரிக்க ஐக்கிய நாடு (1918 இல் சி.பி.சி. பிலிம் சேல்ஸ் என ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் ஜனவரி 10, 1924 இல் கொலம்பியா பிக்சர்ஸ் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.)
நிறுவனர்(கள்)ஹாரி கோன்
ஜாக் கோன்
ஜோ பிராண்ட்
தலைமையகம்கல்வர் சிட்டி, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்டக் பெல்கிறேட் (தலைவர்)
தொழில்துறைதிரைப்படம்
உற்பத்திகள்மோஷன் பிக்சர்ஸ்
உரிமையாளர்கள்சுதந்திரமான (தனியார் மூலம்) (1918–1926)
சுதந்திரமான (பொதுவில் விற்கப்படும்) (1926–1982)
கோகோ கோலா நிறுவனம் (1982–1987)
கொலம்பியா பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட், Inc. (பொதுவில் விற்கப்படும்) (1987–1989)
சோனி (1989–அறிமுகம்)
தாய் நிறுவனம்சொனி பிக்சர்ஸ் என்டர்டைமென்ட்
இணையத்தளம்www.sonypictures.com

கொலம்பியா பிக்சர்ஸ் என்பது ஓர் ஐக்கிய அமெரிக்க திரைப்படத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டுக் கலையகமாகும். இது ஜப்பானிய சோனி நிறுவனத்தின் துணை நிறுவனமான, சோனி என்டர்டைன்மென்டின் துணை நிறுவனமான, சொனி பிக்சர்ஸ் என்டர்டைன்மென்டின் சொந்த நிறுவனமான, கொலம்பியா டிரைஸ்டார் மோஸன் பிக்சர் குரூபின் ஒரு பகுதியாக இருக்கின்றது.[1] இந் நிறுவனம் உலகிலுள்ள முன்னணி திரைப்படக் கலையகங்களில் ஒன்றாகும். இது மேஜர் பிலிம் ஸ்டூடியோவின் அங்கத்தினர்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

இந்த நிறுவனம் 1918 இல், கோன்-பிராண்ட்-கோன் பிலிம் சேல்ஸ் என்ற பெயரில், சகோதரர்களான ஜக் கோன், ஹரி கோன் மற்றும் ஜோ பிராஃண்டால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது திரைப்படம் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியிடப்பட்டது.

வரலாறு[தொகு]

ஆரம்பகாலம்[தொகு]

கொலம்பியா பிக்சர்சின் முன்னோடி நிறுவனமான, சிபிசி பிலிம் சேல்ஸ் கோர்ப்பரேசன், 1918 இல் ஹரி கோன் மற்றும் அவரது சகோதரர்களான ஜக் கோன், ஜோ பிராஃண்டால் ஆரம்பிக்கப்பட்டது.[2][3]

1990கள்[தொகு]

1994 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 இல் கொலம்பியா பிக்சர்ஸ் டெலிவிசனும் டிரைஸ்டார் டெலிவிசனும் கொலம்பியா டிரைஸ்டார் டெலிவிசன் (CTT) என்ற பெயரில் இணைந்துகொண்டன.[4][5][6]

சின்னம்[தொகு]

கொலம்பியா பிக்சர்சின் சின்னம், அமெரிக்கக் கொடி போர்த்திய ஒரு பெண் தீப்பந்தத்தை கையிலேந்தி நிற்கும் வண்ணம் அமைந்துள்ளது. இச் சின்னம் ஐந்து தடவைகள் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.[7][8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sony, Form 20-F, Filing Date Jun 28, 2011" (PDF). secdatabase.com. பார்க்கப்பட்ட நாள் Mar 27, 2013.
  2. Rozen, Leah (November 14, 1999). "It Happened With One Movie: A Studio Transformed". த நியூயார்க் டைம்ஸ். Retrieved March 14, 2010.
  3. "Sony Pictures Museum" Sony Pictures History sonypicturesmuseum.com, Retrieved on November 19, 2012
  4. "Los Angeles Times" http://articles.latimes.com/1994-02-11/business/fi-21622_1_vice-president latimes.com February 11, 1994, Retrieved on June 28, 2012
  5. "EBSCO Host Connection" Feltheimer heads new Columbia TriStar TV connection.ebscohost.com, Retrieved on December 18, 2012
  6. "Feltheimer heads new Columbia TriStar TV". Broadcasting: p. 20. 1994-02-21. 
  7. "The History of a Logo: The Lady with the Torch". reelclassics.com. Archived from the original on பிப்ரவரி 1, 2008. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 17, 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  8. "The Columbia Logo: The Lady with the Torch". reelclassics.com. Archived from the original on பிப்ரவரி 9, 2008. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 17, 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help).
  9. Everything You Wanted To Know About American Film Company Logos But Were Afraid To Ask, Hollywood Lost and Found

மேலதிக வாசிப்பிற்கு[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Columbia Pictures
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலம்பியா_பிக்சர்ஸ்&oldid=3674474" இலிருந்து மீள்விக்கப்பட்டது