குயெல்ஃபு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குயெல்ஃபு பல்கலைக்கழகம் என்பது கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் குயெல்ஃபு நகரில் உள்ளது. இது 1964-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒன்டாரியோ வேளாண் பல்கலைக்கழகம், மெக்டொனால்டு நிறுவனம், ஒன்டாரியோ விலங்கு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது. தற்போது 23,000 மாணவர்கள் பயில்கின்றனர். பல்வேறு துறைகளில் இளநிலை, முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இது கனடாவின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. செவ்வாயில் நீர் கண்டுபிடித்தது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை இந்த பல்கலைக்கழக மாணவர்களும், ஆய்வாளர்களும் கண்டுபிடித்தனர்.

வளாகங்கள்[தொகு]

இதன் முதன்மை வளாகம், 1,223 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பழைய கால கட்டிடங்களும், மரங்களும் நிறைந்துள்ளன. வளாகத்தின் பாதுகாப்புக்காக பல காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சில வளாகங்களில் ஆங்கிலத்திலும், சிலவற்றில் பிரெஞ்சு மொழியிலும் கற்பிக்கின்றனர்.

துறைகள்[தொகு]

நூலகம்[தொகு]

மாணவர் குழுக்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]