குடுமிக் கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குடுமிப் பருந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குடுமிக் கழுகு
இந்திய நாட்டின் கர்நாடக மாநிலத்தில் எடுக்கப்பட்டது.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: அசிபித்ரிடே
பேரினம்: Nisaetus
இனம்: N. cirrhatus
இருசொற் பெயரீடு
Nisaetus cirrhatus
(Gmelin, 1788)
வேறு பெயர்கள்

Spizaetus cirrhatus

குடுமிக் கழுகு (Changeable Hawk Eagle) இப்பறவை ஊன் உண்ணிப்பறவை இனத்தில் அக்சிபிட்ரிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தவையாகும். [2] இதலில் ஸ்பிசாயேடஸ் என்ற பழைய உலக பறைவையை இது ஒத்திருக்கிறது என்று கூறப்பட்டாலும் 1836 ஆண்டுக்கப் பின்னர் இப்பறவை புதிய உலகப்பறவை என்று நிறுபிக்கப்பட்டுள்ளது. அப்பறவை இந்திய துணைக்கண்டத்தின் இந்தியா, இலங்கை, இமய மலையின் தென்கிழக்குப்பகுதி, மேலும் தென்கிழக்காசியா பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா, பிலிபைன்சு போன்ற இடங்களில் காணப்படுகிறது.

பந்திப்பூர் தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட படம்

இப்பறவை பொதுவாக திறந்த வெளியாக உள்ள காட்டுப்பகுதிகளில் அமைந்துள்ள உயரமான மரங்களில் வாழுகிறது. இப்பறவை மரத்தின் குச்சுகளால் கூடுகட்டி அதில் ஒரே ஒரு முட்டை இட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கிறது.

இப்பறவை சிறிய வகைப் பறவைகள், ஊர்வன மேலும் பாலூட்டிகள் போன்றவைகளை உணவாக உட்கொள்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2013). "Nisaetus cirrhatus". IUCN Red List of Threatened Species (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2013: e.T22732090A50443847. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2013-2.RLTS.T22732090A50443847.en. 
  2. Helbig AJ, Kocum A, Seibold I & Braun MJ (2005) A multi-gene phylogeny of aquiline eagles (Aves: Accipitriformes) reveals extensive paraphyly at the genus level. Molecular phylogenetics and evolution 35(1):147-164 PDF பரணிடப்பட்டது 2014-11-06 at the வந்தவழி இயந்திரம்

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Spizaetus cirrhatus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடுமிக்_கழுகு&oldid=3759812" இலிருந்து மீள்விக்கப்பட்டது