கிளென் போவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளென் போவல்
Glen Powell
பிறப்பு21 அக்டோபர் 1988 (1988-10-21) (அகவை 35)
ஆஸ்டின், அமெரிக்கா
கல்விடெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)
பணிநடிகர்
எழுத்தாளர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003-இன்று வரை

கிளென் போவல் (ஆங்கில மொழி: Glen Powell) (பிறப்பு: 21 அக்டோபர் 1988) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த டார்க் நைட் ரைசஸ், த கிரேட் டிபேட்டர்ஸ், தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளென்_போவல்&oldid=2905377" இலிருந்து மீள்விக்கப்பட்டது