கிறிஸ்தோபர் கொக்கரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்தோபர் கொக்கரல்
பிறப்பு4 சூன் 1910
கேம்பிரிட்ச்
இறப்பு1 சூன் 1999 (அகவை 88)
Sutton Scotney
படித்த இடங்கள்
பணிபுத்தாக்குனர்
சிறப்புப் பணிகள்காற்றுமெத்தை உந்து
விருதுகள்அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர், Commander of the Order of the British Empire, Howard N. Potts Medal, Royal Designer for Industry
கிறிஸ்தோபர் கொக்கரல்

கிறிஸ்தோபர் கொக்கரல் (ஜூன் 4, 1910ஜூன் 1, 1999) அவர்கள் நிலம் நீர் ஆகிய இரண்டின் மீதும் செலுத்தவல்ல காற்று மெத்தை உந்தாகிய ஹோவர்கிராஃவ்ட்டை கண்டுபிடித்தவராவார். ஆங்கிலேயரான இவர் 1969 இல் சேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.[1][2][3]

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் பிறந்த கொக்கரல் கிரசாம்ஸ் பாடசாலையில் கல்வி கற்றார். பின்னர் பீற்றர்ஹவுஸில் எந்திரவியல் கற்றார். 1935 இல் மார்க்கோனி நிறுவனத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Wheeler, R. L. (2001). "Sir Christopher Sydney Cockerell, C.B.E., R.D.I. 4 June 1910 -- 1 June 1999: Elected F.R.S. 1986". Biographical Memoirs of Fellows of the Royal Society 47: 67. doi:10.1098/rsbm.2001.0005. 
  2. "Sir Christopher Cockerell - St Faith's School Website". St Faith's School Website. Archived from the original on 30 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 28 ஏப்பிரல் 2016.
  3. Lidell, Charles Lawrence Scruton & Douglas, A. B., The History and Register of Gresham's School, 1555–1954 (Ipswich, 1955)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்தோபர்_கொக்கரல்&oldid=3890115" இலிருந்து மீள்விக்கப்பட்டது