கிரானடா முயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Bilateria
கிரானடா முயல்[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. granatensis
இருசொற் பெயரீடு
Lepus granatensis
ரோசன்ஹவேர், 1856
கிரானடா முயல் பரவல்
(சிவப்பு - பூர்விகம், இளஞ்சிவப்பு - அறிமுகப்படுத்தப்பட்ட இடங்கள், ஊதா - நிச்சயமற்ற தோற்றம்)

கிரானடா முயல் (ஆங்கிலப்பெயர்: Granada Hare, உயிரியல் பெயர்: Lepus granatensis), அல்லது ஐபீரிய முயல் என்பது ஐபீரிய தீபகற்பம் மற்றும் மஜோர்கா தீவில் காணப்படும் ஒருவகை முயல் இனமாகும்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரானடா_முயல்&oldid=3928889" இலிருந்து மீள்விக்கப்பட்டது