கிங்ஸ்டன், யமைக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிங்ஸ்டன், செயின்ட். ஆண்ட்ரூ மாநகராட்சி
கிங்ஸ்டன் வியாபாரப் பகுதியும் துறைமுகமும்.
கிங்ஸ்டன் வியாபாரப் பகுதியும் துறைமுகமும்.
குறிக்கோளுரை: அடித்தளங்கள் பெற்ற நகரம்
ஜமேக்காவில் அமைவிடம்
ஜமேக்காவில் அமைவிடம்
நாடுஜமேக்கா ஜமேக்கா
கவுண்டிசரி
மாவட்டம்கிங்ஸ்டன்
செயின்ட் ஆண்ட்ரூ
தொடக்கம்1693
அரசு
 • நகரத் தலைவர்டெஸ்மன்ட் மெக்கென்சி
பரப்பளவு
 • மொத்தம்453 km2 (175 sq mi)
ஏற்றம்9 m (30 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்6,51,880
 • அடர்த்தி1,439/km2 (3,730/sq mi)
 • கிங்ஸ்டன் மாவட்டம்96,052
 • செயின்ட் ஆண்ட்ரூ மாவட்டம்5,55,828
நேர வலயம்கிழக்கு (ஒசநே-5)

[1][2][3]

கிங்ஸ்டன் (Kingston) ஜமேக்கா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஜமேக்கா தீவின் தென்கிழக்கு கரையில் அமைந்த இந்நகரத்தில் 2001 கணக்கெடுப்பின் படி 651,880 மக்கள் வசிக்கின்றனர். மேற்கு அரைகோளில் ஐக்கிய அமெரிக்காவுக்கு தெற்கில் கிங்ஸ்டன் மக்கள் தொகை மிகுந்த ஆங்கிலம் பேசும் நகரமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. KSAC lauds contribution of century-old churches downtown பரணிடப்பட்டது 27 மே 2015 at the வந்தவழி இயந்திரம்
  2. "Williams as Kingston Mayor, Ennis his deputy". Jamaica Observer. 4 December 2016. Archived from the original on 8 March 2022. பார்க்கப்பட்ட நாள் 20 June 2017.
  3. "Population usually resident in Jamaica by parish":2011". Statistical Institute of Jamaica. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்ஸ்டன்,_யமைக்கா&oldid=3890123" இலிருந்து மீள்விக்கப்பட்டது