காளப்பன அள்ளி
Appearance
காளப்பன அள்ளி
காளப்பனள்ளி காளப்பனஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635205 |
காளப்பன அள்ளி (Kalappanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643265.[1] இந்த ஊரானது காலப்பனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 858, மொத்த மக்கள் தொகைகள் 3,701 ஆகும். இதில் 1,938 ஆண்களும், 1,763 பெண்களும் அடங்குவர்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Kalappanahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.