காதல் சுகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதல் சுகுமார்
பிறப்புஅலங்காநல்லூர், மதுரை
பணிநடிகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2004- தற்போது

காதல் சுகுமார் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் (2004) திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து புகழ்பெற்றார்.

திரை வாழ்க்கை[தொகு]

இயக்குனர்[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்பு
2015 திருட்டு விசிடி
2016 சும்மாவே ஆடுவோம்'

நடிகராக[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_சுகுமார்&oldid=3204326" இலிருந்து மீள்விக்கப்பட்டது