கரும் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரும் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெரும் கரும் பறக்கும் அணில்
இனம்:
A. tephromelas
இருசொற் பெயரீடு
Aeromys tephromelas
(அல்பர்ட், 1873)

கரும் பறக்கும் அணில் (Black flying squirrel), அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை புரூணை, இந்தோனேசியா, மலேசியா பொன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aeromys tephromelas". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  • Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்_பறக்கும்_அணில்&oldid=3112952" இலிருந்து மீள்விக்கப்பட்டது