கண்ணாடி ஒயிட்ஸ்டார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணாடி ஒயிட்ஸ்டார்ட்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
Parulidae
பேரினம்:
Myioborus
இனம்:
M. melanocephalus
இருசொற் பெயரீடு
Myioborus melanocephalus
(Tschudi, 1844)
Range of M. melanpcephalus

கண்ணாடி ஒயிட்ஸ்டார்ட் (Spectacled whitestart, உயிரியல் வகைப்பாடு: Myioborus melanocephalus) இது ஒரு புதிய உலக பாடும்பறவை (New World warbler) குடும்பத்தைச் சார்ந்த பறவை இனம் ஆகும். சில சமயங்களில் spectacled redstart பறவையின் மூலம் இதன் பெயரை அறிந்து கொள்ள முடிகிறது. இவை தென் அமெரிக்காவின் அந்தீசு மலைத்தொடர்களில் ஈரப்பதமான காடுகளில் வாழுகிறது. மேலும் கொலம்பியா முதல் பொலிவியா வரையிலான மரக்காடுகளிலும் கானப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. "Myioborus melanocephalus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாடி_ஒயிட்ஸ்டார்ட்&oldid=2503718" இலிருந்து மீள்விக்கப்பட்டது