ஒளியியல் சுழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒளியியல் சுழற்சி (optical rotation) என்பது சில பொருட்களும் அவற்றின் கரைசல்களும் நேர் முனைவாக்கம் பெற்ற, ஓர் தளப்படுத்தப்பட்ட கதிர்களின் அதிர்வுத் தளத்தினை மாற்றுகின்ற தன்மை ஆகும். இவ்விளைவிற்கு ஒளியியல் சுழற்சி அல்லது ஒளியியல் வினைத்திறன் (Optical activity) என்று பெயர். இவ்விளைவு கரைசலின் செறிவிற்கும் (Concentration) ஊடகத்தின் (கரைசலின்) நீளத்திற்கும் நேர்விகிதத்தில் இருக்கும். மேலும் இது பயன்படுத்தப்படும் ஒளிக்கதிரின் அலைநீளத்தினையும் பொறுத்திருக்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ch 7: Optical Activity - Department of Chemistry - University of Calgary". University of Calgary. பார்க்கப்பட்ட நாள் 13 May 2019.
  • A dictionary of science -ELBS
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளியியல்_சுழற்சி&oldid=2732312" இலிருந்து மீள்விக்கப்பட்டது