ஒலிம்பஸ் கார்ப்பரேஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிம்பஸ் கார்ப்பரேஷன்
オリンパス株式会社
வகைபொதுப் பங்கு நிறுவனம் டோபச: 7733
நிறுவுகை12 அக்டோபர் 1919
நிறுவனர்(கள்)டக்கேஷி யமஷிட்டா[1]
தலைமையகம்ஷிஞ்சுக்கூ, டோக்கியோ, ஜப்பான்
முதன்மை நபர்கள்சுயோஷி கிக்குகாவா, பிரதிநிதி இயக்குநர் & தலைவர்
தொழில்துறைதோற்றுரு வரைவியல் products = கேமராக்கள், குரல் ஒலிப்பதிவு, மருத்துவம் எண்டோஸ்கோப்புகள் மற்றும் மற்ற மருத்துவ சாதனங்கள்
வருமானம் 12.48B ஐஅ$12.48 பில்லியன் (முடிவடைந்த நிதியாண்டு - மார்ச் 2008)
பணியாளர்2,907 (as of April 1, 2005; non-consolidated Olympus Corp. only)
இணையத்தளம்Olympus Global

ஒலிம்பஸ் கார்ப்பரேஷன் (Olympus Corporation, オリンパス株式会社) ஒளியியல் மற்றும் தோற்றுரு வரைவியல் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஒரு ஜப்பானிய நிறுவனம். ஒலிம்பஸ் 12 அக்டோபர் 1919ம் ஆண்டு நுண்ணோக்கி மற்றும் வெப்பநிலைமானிகள் தயாரிக்கும் நிறுவனமாக உருவாக்கப்பட்டது.

தயாரிப்புகள்[தொகு]

கேமராக்கள் மற்றும் ஆடியோ[தொகு]

1936 இல், ஒலிம்பஸ் அதன் முதல் கேமரா அறிமுகப்படுத்தியது. ஒலிம்பஸ் முதல் புதுமையான கேமரா தொடர் 1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது

மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை[தொகு]

ஒலிம்பஸ் எண்டோஸ்கோபிக், அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண்ணோக்கிகள் தயாரிக்கிறது. ஒலிம்பஸ் உற்பத்தி செய்ய முதல் நுண்ணோக்கி ஆசாஹி என்று அழைக்கப்பட்டது

மேற்கோளகள்[தொகு]

  1. "Olympus History: Origin of Our Name". பார்க்கப்பட்ட நாள் 2007-01-16.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிம்பஸ்_கார்ப்பரேஷன்&oldid=2407075" இலிருந்து மீள்விக்கப்பட்டது