ஒப்போசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Filozoa
ஒப்போசம்[2]
புதைப்படிவ காலம்:Early Miocene–Recent
[1]
Virginia opossum (Didelphis virginiana)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
Infraclass:
மார்சூப்பிகள்
வரிசை:
ஒப்போசம்

Gill, 1872
குடும்பம்:
டிடெல்பிடாய்

Gray, 1821
Genera

Several; see text

ஒப்போசம் (Opossum) வயிற்றில் பையுடைய பாலூட்டி இன வகை சார்ந்த டிடோல்போர்மொபியா (Didelphimorphia) வரிசையைச் சார்ந்த விலங்கினம் ஆகும். இவை உலகில் மேற்கு அரைக்கோளப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது.[3] இவற்றில் 19 பேரினங்களுடன் 103க்கும் மேற்பட்ட இனங்கள் காணப்படுகின்றன. இதன் தோற்றம் தெற்கு மற்றும் வடக்கு அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பகுதி ஆகும். இவ்விலங்கினம் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இறந்தது போல் நடிக்கும் சிறப்பு குணத்தைப் பெற்றுள்ளது.[4] இவ்விலங்கை அமெரிக்காவின் கரீபியன் தீவுப்பகுதிகளில் அதிகமாக வேட்டையாடி அழிக்கின்றனர். ஒப்போசம் தனது எதிரிகளைக் கடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நோய் பரவும் நிலை உருவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்போசம்&oldid=2747814" இலிருந்து மீள்விக்கப்பட்டது