ஒக்டேவியா சுபென்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒக்டேவியா சுபென்சர்
Octavia Spencer
2016 வெள்ளை மாளிகை இல் ஒக்டேவியா சுபென்சர்
பிறப்புஒக்டேவியா லெனோரா சுபென்சர்
Octavia Lenora Spencer

மே 25, 1972 (1972-05-25) (அகவை 51)
மான்ட்கமரி, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்ஆபர்ன் பல்கலைக்கழகம்
பணி
  • நடிகை
  • எழுத்தாளர்
  • தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1996–தற்காலம்

ஒக்டேவியா லெனோரா சுபென்சர் (ஆங்கில மொழி: Octavia Lenora Spencer) (பிறப்பு மே 25, 1972)[1] சுபென்சர் ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகை, எழுத்தாளர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஒரு அகாதமி விருது மற்றும் ஒரு கோல்டன் குளோப் விருது ஐ வென்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Octavia Spencer Biography: Film Actress, Television Actress (1972–)". Biography.com. Archived from the original on ஆகத்து 11, 2016. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2017.

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்டேவியா_சுபென்சர்&oldid=2966488" இலிருந்து மீள்விக்கப்பட்டது