ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்
அமைப்பு மேலோட்டம்
அமைப்புசூலை 1, 1902; 121 ஆண்டுகள் முன்னர் (1902-07-01)
முன்னிருந்த அமைப்பு
  • தற்காலிக மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகங்கள்
தலைமையகம்சூட்லேண்ட், மேரிலாந்து
அமைப்பு தலைமை
  • ராபர்ட் சாண்டோஸ், இயக்குனர்
மூல அமைப்புஐக்கிய அமெரிக்க வர்த்தகத் துறை
வலைத்தளம்census.gov

ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் (United States Census Bureau அல்லது Bureau of the Census) ஐக்கிய அமெரிக்க நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அரசுத்துறை ஆகும். இந்த ஆணையம் ஐக்கிய அமெரிக்க வணிக அமைச்சகத்தின் கீழானது.[1][2][3][4]

சட்டபூர்வ ஆணை[தொகு]

ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின்படி குறைந்தது பத்தாண்டுகளுக்கு ஒருமுறையாவது மக்கள் தொகை கணக்கெடுக்கப்படவேண்டும். இது ஒவ்வொரு மாநிலமும் எத்தனை கூட்டரசு சார்பாளர்களைப் பேராயத்திற்கு அனுப்பலாம் என்பதைத் தீர்மானிக்கும். இந்தப் பொறுப்பை ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம் கொண்டுள்ளது. இது மக்களைக் குறித்தும் அவர்களின் பொருளியல்நிலை குறித்தும் தேசம் தொடர்புள்ள பல்வேறு தரவுகளை சேகரிக்கிறது.[5] ஐக்கிய அமெரிக்க சட்டத்தொகுப்பின் தலைப்பு 13இல் இந்த ஆணையத்திற்கான சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதல் கணக்கெடுப்பு 1790இல் எடுக்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; USCB DOC-D1026 QVC Manual 01/03/09 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Why We Conduct the Decennial Census". United States Census Bureau. October 28, 2019. Archived from the original on April 9, 2020. பார்க்கப்பட்ட நாள் April 12, 2020.
  3. "US Census Bureau StEPS II Case Study". BNL Consulting. Archived from the original on February 2, 2017. பார்க்கப்பட்ட நாள் January 20, 2017.
  4. Farrell, Henry (May 15, 2017). "Analysis | The U.S. census is in trouble. This is why it's crucial to what the nation knows about itself.". Washington Post இம் மூலத்தில் இருந்து May 17, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170517004559/https://www.washingtonpost.com/news/monkey-cage/wp/2017/05/15/the-u-s-census-is-in-trouble-this-is-why-its-crucial-to-what-the-nation-knows-about-itself/. 
  5. "U.S. Census Frequently Asked Questions" (PDF). Archived from the original (PDF) on July 23, 2017. பார்க்கப்பட்ட நாள் October 4, 2017.

மேற்கோள்கள்[தொகு]