ஏவாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏவாள்
ஆதாமும் ஏவாளும் - லூக்காஸ் கிரானாச்சின் ஓவியம்
வாழ்க்கைத்
துணை
ஆதாம்
பிள்ளைகள்காயின்
ஆபேல்
சேத்
ஏனைய பிள்ளைகள்

ஏவாள் (எபிரேயம்: חַוָּה‎, Ḥawwāh – [ஆரம்ப எபிரேயம்], Khavah – [தற்கால எபிரேயம்], அரபு: حواء‎) என்பவர் ஆபிரகாமிய சமயங்களின் நம்பிக்கையின்படி,[1] கடவுளால் படைக்கப்பட்ட முதல் பெண் ஆவார். ஏவாள் இறைவனால் படைக்கப்பட்ட முதல் பெண்ணும் முதல் மனிதனாகிய ஆதாமின் துணையும் ஆவார் என்று விவிலியமும், குரானும் கூறுகின்றன.

உசாத்துணை[தொகு]

  1. Womack 2005, ப. 81, "Creation myths are symbolic stories describing how the universe and its inhabitants came to be. Creation myths develop through oral traditions and therefore typically have multiple versions."

முதன்மை மூலங்கள்[தொகு]

  • ஆதியாகமம் ii.7-iii.23

இரண்டாம் மூலங்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eve
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏவாள்&oldid=3236886" இலிருந்து மீள்விக்கப்பட்டது