ஏ. எச். எம். பௌசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. எச். எம். பௌசி
உள்துறை கட்டமைப்பு அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர்
for கொழும்பு
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 13, 1937 (1937-10-13) (அகவை 86)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி
தொழில்வணிகம்

ஏ. எச். எம். பௌசி (A. H. M. Fowzie, பிறப்பு: அக்டோபர் 13, 1937), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். உள்துறை கட்டமைப்பு அமைச்சரான இவர் சுதந்திர இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11ஆவது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12ஆவது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 ஆவது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

78, பாடசாலை வீதி, கொழும்பு 03 இல் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எச்._எம்._பௌசி&oldid=2935387" இலிருந்து மீள்விக்கப்பட்டது