எர்மோன் மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்மோன் மலை
Mount Hermon
Arabic: Jabal ash-Shaykh
Hebrew: Har Hermon
கோலான் குன்றுகளில் உள்ள பென்டல் மலையிலிருந்து பார்க்கும்போதுஎர்மோன் மலை
உயர்ந்த இடம்
உயரம்2,814 m (9,232 அடி)
இடவியல் புடைப்பு1,804 m (5,919 அடி)
பட்டியல்கள்நாட்டின் உயரமான இடம்
அசாதாரன சிறப்புமிக்க உச்சி
புவியியல்
எர்மோன் மலை is located in Golan Heights
எர்மோன் மலை
எர்மோன் மலை
சிரியாவிற்கும் லெபனானுக்கும் இடைப்பட்ட எல்லையில் பரவியுள்ள சிகரம்
அமைவிடம்சிரியா (தென் சரிவு இசுரேல் கைப்பற்றிய கோலான் குன்றுகள் உள்ள இடத்தில் அமைந்துள்ளது)
லெபனான்
மூலத் தொடர்லெபனான் கிழக்கு மலைத் தொடர்

எர்மோன் மலை (Mount Hermon, அரபு மொழி: جبل حرمون , جبل الشيخ‎ / ALA-LC: Jabal al-Shaykh / "Mountain of the Chief" "Jabal Haramun"; எபிரேயம்: הר חרמון‎, Har Hermon, "Mount Hermon") என்பது லெபனான் கிழக்கு மலைத் தொடரிலுள்ள மலைக் கூட்டமாகும். இதன் சிகரம் சிரியாவிற்கும் லெபனானுக்கும் இடைப்பட்ட எல்லையில் பரவியுள்ள[1] இது கடல் மட்டத்திலிருந்து 2,814 மீட்டர் (9,232 அடி) உயரத்தில் அமைந்துள்ளதும், சிரியாவின் உயரமிக்க இடமுமாகும்.[2] சிரியாவிற்கும் இசுரேல் கைப்பற்றிய பகுதிக்கிடையிலான ஐ.நா. ஈடுபாடற்ற நிலை அவதானிப்பு படை பிரதேசத்தில் உள்ள உச்சியில் “எர்மோன் உணவு விடுதி” அமைந்துள்ளது. இங்கே உலகில் அதிகளவு நிரந்தர ஐ.நா.வின் படைகள் அமர்த்தப்பட்டுள்ளன.[3] எர்மோன் மலையின் தென் சரிவுப் பகுதிகள் இசுரேல் கைப்பற்றிய கோலான் குன்றுகள் வரை பரவிக் காணப்படுகின்ற இடத்தில் "எர்மோன் மலை பனி நடை ஓய்விடம்" அமைந்துள்ளது.[4] இங்குள்ள உச்சி 2,236 மீட்டர் (7,336 அடி) வரை உயர்ந்து இசுரேலிய கட்டுப்பட்டுப் பிரதேசத்தில் உயரமான இடமாகக் காணப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. ACME Mapper terrain display
  2. "CIA World Fact Book: Syria". 14 November 2011. Archived from the original on 29 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 November 2011. highest point: Mount Hermon 2,814 m {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Lovegrove, Dwayne. "A mini Nijmegen, but with gravel". National Defence and the Canadian Forces. Archived from the original on 29 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 November 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. The World's 18 Strangest Ski Resorts: The Mount Hermon Ski Resort, Shannon Hassett, Popular Mechanics

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mount Hermon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்மோன்_மலை&oldid=3545947" இலிருந்து மீள்விக்கப்பட்டது