எரிக்கா போகும் விதென்சே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிக்கா போகும்- விதென்சே
Erika Böhm-Vitense
பிறப்புஎரிக்கா விதென்சே
(1923-06-03)சூன் 3, 1923
குரவு (இப்போது சுட்டாக்கெல்சுதோர்ப்), சுலெசுவிகு-கோல்சுட்டீன் மாகாணம், செருமனி
இறப்புசனவரி 21, 2017(2017-01-21) (அகவை 93)
சீட்டில், வாழ்சிங்டன் மாநிலம், அமெரிக்கா.
துறைவானியற்பியல்
பணியிடங்கள்வாழ்சிங்டன் பல்கலைக்கழகம், சீட்டில்
கல்வி கற்ற இடங்கள்கியேல் பல்கலைக்கழகம்
Academic advisorsஉலூத்விக் பியர்மன், ஆல்பிரெக்ட் அன்சோல்டு
அறியப்படுவதுகலப்பு நீளக் கோட்பாடு, பேரியம் விண்மீன்கள், உடுக்கண வானியற்பியல்
விருதுகள்வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம்
துணைவர்கார்ல் கைன்சு எர்மன் போகும்
பிள்ளைகள்4

எரிக்கா கெல்கா உரூத் போகும் விதென்சே (Erika Helga Ruth Böhm-Vitense) (ஜூன் 3, 1923 - ஜனவரி 21, 2017)[1] ஒரு செருமானிய-அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் செபீடு மாறிகளின் ஆய்வுக்காகவும் உடுக்கண வளிமண்டலங்களின் வெப்பச் சுழலியக்க ஆய்வுக்காகவும் பெயர்பெற்றவர் ஆவார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவர் கியேலில் வானியற்பியலாளராக இருந்த கார்ல் கைன்சு போகுமைச் சந்தித்து 1953 இல் மணம் புரிந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்: கான்சு, மேன்பிரெடு, எல்கா, ஏவா.[2]

இறப்பு[தொகு]

எரிக்கா வாழ்சிங்டன் சீட்டிலில் 2017 ஜனவரி 21 இல் இறந்தார்.[3]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Erika Helga Ruth Bohm-Vitense". Evergreen Washelli. பார்க்கப்பட்ட நாள் February 3, 2017.
  2. "Erika Böhm-Vitense (1923 - 2017)". American Astronomical Society. Archived from the original on டிசம்பர் 4, 2017. பார்க்கப்பட்ட நாள் November 30, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Remembering Prof. Erika Böhm-Vitense". University of Washington. பார்க்கப்பட்ட நாள் November 30, 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்கா_போகும்_விதென்சே&oldid=3545977" இலிருந்து மீள்விக்கப்பட்டது