எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்
எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்
பிறப்பு(1854-03-15)15 மார்ச்சு 1854
ஹேன்ஸ்டார்ஃப்
இறப்பு31 மார்ச்சு 1917(1917-03-31) (அகவை 63)
மார்பர்ஃக்
தேசியம்‌ஜெர்மனி
துறைஉடலியங்கியல், நோய் எதிர்ப்பியல்
அறியப்படுவதுதொண்டை அடைப்பான் தடுப்பு மருந்து
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு (1901)

எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் (Emil Adolf von Behring) (மார்ச் 15, 1854 - மார்ச் 31, 1917) 1901 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கலுக்கான நோபெல் பரிசு பெற்ற ஜெர்மானிய உடலியங்கியலாளர்[1]. இப்பரிசு முதன் முதலில் இவருக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Emil von Behring - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)