எசுபார்த்தா (தற்காலம்)

ஆள்கூறுகள்: 37°4′N 22°26′E / 37.067°N 22.433°E / 37.067; 22.433
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுபார்த்தா
Σπάρτη
Spárti
நகர மையம்.
நகர மையம்.
அமைவிடம்
எசுபார்த்தா is located in கிரேக்கம்
எசுபார்த்தா
எசுபார்த்தா
ஆள்கூறுகள் 37°4′N 22°26′E / 37.067°N 22.433°E / 37.067; 22.433
Location within the region
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: பெலோபோனீசு
மண்டல அலகு: லகோனியா
மேயர்: எசுடாவ்ரோசு அர்கெடகோசு (2012 இல்)
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நகராட்சி
 - மக்கள்தொகை: 35,259
 - பரப்பளவு: 1,189.8 km2 (459 sq mi)
 - அடர்த்தி: 30 /km2 (77 /sq mi)
நிர்வாக அலகு
 - மக்கள்தொகை: 19,854
 - பரப்பளவு: 84.5 km2 (33 sq mi)
 - அடர்த்தி: 235 /km2 (609 /sq mi)
சமூகம்
 - மக்கள்தொகை: 17,408
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம்: 210 m ­(689 ft)
அஞ்சல் குறியீடு: 231 00
தொலைபேசி: 27310
வாகன உரிமப் பட்டை: ΑΚ
வலைத்தளம்
www.sparti.gov.gr

எசுபார்த்தா (Sparta அல்லது Sparti; கிரேக்க மொழி: Σπάρτη, Spárti) கிரேக்க நாட்டின் லகோனியாவில் உள்ள ஓர் நகராட்சி ஆகும். இது பண்டைய எசுபார்த்தா அமைந்திருந்த இடத்தில் உள்ளது. 2001 கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 35,259 ஆக இருந்தது. இதில் 17,408 நபர்கள் நகரத்தில் வாழ்ந்தவர்களாவர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Detailed census results 2011 (கிரேக்கம்)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sparti
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுபார்த்தா_(தற்காலம்)&oldid=3374964" இலிருந்து மீள்விக்கப்பட்டது