எசுத்தோனிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசுத்தோனிய மொழி
eesti keel
ஏஸ்டி கேல்
நாடு(கள்)எசுத்தோனியா
பிராந்தியம்வடக்கு ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1.1 மில்லியன்  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 எசுத்தோனியா
 ஐரோப்பிய ஒன்றியம்
Regulated byஎசுத்தோனிய மொழி நிறுவனம் / Eesti Keele Instituut (அரையாட்சி)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1et
ISO 639-2est
ISO 639-3est

எசுத்தோனிய மொழி (eesti keel; ஒலிப்பு [ˈeːsti ˈkeːl]) எசுத்தோனியாவின் ஆட்சி மொழியும் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளிட மொழியாகும். எஸ்தோனியாவில் 1.1 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். பின்னிய மொழியுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Estonian in a World Context". Estonica. Archived from the original on 27 September 2018. பார்க்கப்பட்ட நாள் 26 September 2018.
  2. "The Estonian Language". Estonica.org. பார்க்கப்பட்ட நாள் 15 October 2022.
  3. Ehala, Martin (2009). "Linguistic Strategies and Markedness in Estonian Morphology". STUF – Language Typology and Universals 62 (1–2): 29–48. doi:10.1524/stuf.2009.0003. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுத்தோனிய_மொழி&oldid=3889520" இலிருந்து மீள்விக்கப்பட்டது