உல்ம் மினிஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உல்ம் மினிஸ்டர்
Map
பதிவு உயரம்
Tallest in the world from 1890 to 1901[I]
முந்தியதுகோல்ன் கதீட்ரல்
பிந்தையதுபிடடெல்பியா சிட்டி கோல்
பொதுவான தகவல்கள்
இடம்உல்ம், செருமனி
கட்டுமான ஆரம்பம்1377
நிறைவுற்றது1890
உயரம்
அலைக்கம்ப கோபுரம்161.5 m (530 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கைn/a
மேற்கோள்கள்
[1]

உல்ம் மினிஸ்டர் ("Ulm Minster", இடாய்ச்சு மொழி: Ulmer Münster) என்பது செருமனியில் உல்ம் எனும் இடத்தில் அமைந்துள்ளள லூதரனிய தேவாலயம். இதனுடைய பாரிய அளவு காரணமாக சில வேளைகளில் இது உல்ம் பேராலயமாகவும் கருதப்படுகின்றது. ஆயரின் இருப்பிடம் இல்லாததால் இது பேராலயம் அல்ல.

உல்ம் மினிஸ்டர் கோல்ன் கதீட்ரல் போன்று கோதிக் கட்டிடக்கலை காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் இறுதி பூர்த்தியடையாமல் இருந்தது. இது உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயமும்,[2] 20ம் நூற்றாண்டுக்கு முன் வரை நான்கவது உயரமான கட்டடமாகவும், 161.5 மீட்டர்கள் (530 அடி) கோபுரத்துடன்[2] 768 படிகளுடன் காணப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. உல்ம் மினிஸ்டர் at Emporis
  2. 2.0 2.1 Oggins, R.O. (2000). "Cathedrals". Metrobooks. Friedman/Fairfax Publishers. பார்க்கப்பட்ட நாள் 6 October 2010.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ulm Minster
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்ம்_மினிஸ்டர்&oldid=1770024" இலிருந்து மீள்விக்கப்பட்டது