உள்ளடக்கத்துக்குச் செல்

உலக இராணுவ சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mapped results by country, where dark shades show a higher GMI

இது ஒரு உலக இராணுவ சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவுகள் 2013 ஆம் ஆண்டின்படி அமைந்துள்ளது.[1]

பட்டியல்

[தொகு]
Rank Country/Territory GMI Value Military Expenditure Index Score Military Personal Index Score Heavy Weapons Index Score
1  இசுரேல் 831.62 4.9 5.24 3.66
2  சிங்கப்பூர் 800.95 4.7 5.3 3.29
3  ஆர்மீனியா 782.99 4.88 5.14 2.97
4  சிரியா 773.56 4.88 4.65 3.31
5  உருசியா 760.95 4.77 4.52 3.33
6  சைப்பிரசு 757.12 4.38 4.86 3.32
7  தென் கொரியா 756.72 4.5 5.1 2.94
8  யோர்தான் 748.74 4.57 4.66 3.19
9  கிரேக்க நாடு 746.78 4.44 4.72 3.22
10  அசர்பைஜான் 746.19 4.87 4.68 2.83
11  பெலருஸ் 735.28 4.19 4.94 3.07
12  குவைத் 732.55 4.79 4.2 3.16
13  உக்ரைன் 714.69 4.57 4.34 2.94
14  புரூணை 712.59 4.71 4.33 2.78
15  மங்கோலியா 712.27 3.97 4.63 3.22
16  ஓமான் 703.58 5.52 3.39 2.76
17  பின்லாந்து 702.23 4.05 4.59 3
18  அல்ஜீரியா 701.39 4.94 4.12 2.57
19  பகுரைன் 697.95 4.81 3.44 3.32
20  சவூதி அரேபியா 693.56 5.3 3.22 2.98
21  எசுத்தோனியா 692.99 4.37 4.31 2.82
22  வியட்நாம் 691.03 4.33 4.65 2.48
23  பெலீசு 689.48 7.85 3.59 0
24  துருக்கி 689.06 4.45 4.2 2.78
25  லெபனான் 685.09 4.71 3.49 3.16
26  எகிப்து 683.86 4.3 4.32 2.72
27  பல்கேரியா 681.54 4.22 4.63 2.45
28  போர்த்துகல் 681.15 4.34 4.55 2.41
29  மொரோக்கோ 680.89 4.75 4.13 2.42
30  ஈரான் 674.96 4.51 4.12 2.56
31  ஐக்கிய அமெரிக்கா 673.54 4.51 3.81 2.85
32  ஐக்கிய அரபு அமீரகம் 667.44 5.01 3.04 3.03
33  செர்பியா 665.1 4.32 3.97 2.74
34  நோர்வே 663.03 4.11 4.15 2.74
35  உருமேனியா 656.19 4.18 3.96 2.74
36  டென்மார்க் 653.23 4.07 3.95 2.82
37  சிலி 644.11 4.33 3.87 2.48
38  ஈராக் 639.2 4.81 3.19 2.6
39  சுவிட்சர்லாந்து 638.14 3.77 4.1 2.72
40  மாக்கடோனியக் குடியரசு 637.07 4.09 3.68 2.8
41  பெரு 633.09 4.19 4.14 2.17
42  தாய்லாந்து 632.75 4.29 3.99 2.22
43  எக்குவடோர் 630.15 4.54 3.97 1.94
44  தெற்கு சூடான் 628.75 5.13 3.54 1.76
45  அங்கோலா 627.56 4.93 3.03 2.45
46  இலங்கை 618.79 4.69 3.57 2
47  சியார்சியா 618.6 4.47 3.16 2.63
48  யேமன் 618.42 4.6 3.05 2.61
49  பிரான்சு 616.73 4.33 3.39 2.51
50  மலேசியா 616.2 4.34 3.68 2.2
51  போட்சுவானா 614.47 4.46 3.01 2.72
52  மொண்டெனேகுரோ 614.35 4.22 3.56 2.41
53  சுலோவீனியா 614.34 4.01 3.63 2.55
54  கிர்கிசுத்தான் 613.53 4.62 2.86 2.69
55  ஆத்திரேலியா 610.1 4.19 3.35 2.57
56  பரகுவை 608.18 4.19 4.26 1.63
57  ஐக்கிய இராச்சியம் 608.06 4.36 3.38 2.35
58  லித்துவேனியா 607.41 3.83 3.96 2.29
59  கொலம்பியா 606.27 4.65 3.9 1.51
60  குரோவாசியா 606.1 4.26 2.95 2.84
61  நமீபியா 605.94 4.67 3.11 2.27
62  அங்கேரி 605.34 3.92 3.86 2.27
63  கத்தார் 605.26 4.21 3.03 2.8
64  ஆஸ்திரியா 604.86 3.74 4.08 2.21
65  கம்போடியா 603.72 4.23 3.38 2.4
66  பாக்கித்தான் 602.11 4.79 3.02 2.18
67  இத்தாலி 602.08 4.17 3.36 2.45
68  உருகுவை 599.15 4.21 3.16 2.56
69  ஆப்கானித்தான் 597.94 4.97 3.33 1.62
70  மூரித்தானியா 596.67 4.7 3.03 2.17
71  பொசுனியா எர்செகோவினா 596.28 3.98 2.75 3.16
72  கசக்கஸ்தான் 594.48 4.19 2.93 2.75
73  பிரேசில் 591.89 4.19 3.92 1.7
74  போலந்து 591.87 4.31 2.96 2.55
75  மல்தோவா 584.46 3.21 3.95 2.53
76  தூனிசியா 580.16 4.38 2.94 2.3
77  எல் சல்வடோர 577.4 4.01 3.71 1.86
78  லாத்வியா 574.84 4 3.65 1.88
79  கினி-பிசாவு 572.72 4.4 2.73 2.36
80  பொலிவியா 571.05 4.21 3.18 2.08
81  இந்தியா 567.73 4.63 3.23 1.56
82  காபொன் 567.46 4.3 2.91 2.21
83  வெனிசுவேலா 567.39 4.16 3.15 2.1
84  எசுப்பானியா 566.34 3.89 3.26 2.25
85  பெல்ஜியம் 566.03 3.92 3.23 2.24
86  கனடா 564.25 3.9 3.16 2.3
87  செருமனி 562.47 4.05 3.1 2.19
88  ஒண்டுராசு 562.23 4.03 3.8 1.5
89  சீனா 560.82 4.38 3.01 1.91
90  சிலவாக்கியா 559.72 3.97 2.78 2.54
91  சுவீடன் 559.15 4 2.55 2.73
92  செக் குடியரசு 558.96 4.03 2.72 2.52
93  காங்கோ 550.08 4.2 2.74 2.18
94  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 549.79 4.8 2.57 1.75
95  சாட் 549.04 4.49 2.75 1.87
96  சப்பான் 546.61 4.01 3.02 2.03
97  நெதர்லாந்து 545.29 4 2.85 2.19
98  இந்தோனேசியா 543.03 4.14 3.46 1.42
99  நியூசிலாந்து 542.48 3.87 3.03 2.1
100  தென்னாப்பிரிக்கா 540.57 4.12 2.69 2.16
101  லக்சம்பர்க் 538.8 3.61 2.77 2.55
102  புருண்டி 538.56 4.34 3 1.59
103  நேபாளம் 536.92 4.19 3.05 1.66
104  நிக்கராகுவா 536.5 3.78 2.62 2.51
105  அர்கெந்தீனா 533.02 3.96 2.72 2.17
106  குவாத்தமாலா 531.54 3.53 3.69 1.59
107  பிலிப்பீன்சு 531.24 4.16 3.21 1.44
108  அயர்லாந்து 529.66 3.61 3.21 1.97
109  லாவோஸ் 527.95 3.25 3.55 1.96
110  உகாண்டா 527.59 4.22 2.69 1.84
111  லிபியா 526.18 4.9 3.44 0.39
112  அல்பேனியா 524.33 4.15 2.97 1.57
113  கேப் வர்டி 522.94 3.69 2.7 2.29
114  சாம்பியா 521.73 4.27 2.59 1.79
115  கயானா 515.18 4.01 3.02 1.52
116  மெக்சிக்கோ 513.69 3.72 3.25 1.55
117  ருவாண்டா 510.68 3.92 2.78 1.77
118  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 502.31 4.16 2.62 1.56
119  டோகோ 499.85 4.12 2.46 1.71
120  தன்சானியா 498.64 3.94 2.82 1.52
121  பிஜி 495.2 4.24 3.97 0
122  டொமினிக்கன் குடியரசு 493.59 3.76 3.06 1.36
123  எதியோப்பியா 491.32 3.85 2.49 1.81
124  வங்காளதேசம் 488.2 4.18 2.48 1.44
125  கமரூன் 487.35 4.21 2.35 1.52
126  ஐவரி கோஸ்ட் 486.78 4.22 2.61 1.24
127  செனிகல் 480.57 4.3 2.45 1.22
128  கென்யா 477.27 4.33 2.16 1.42
129  மாலி 474.78 4.16 2.06 1.66
130  பெனின் 466.96 4.06 2.3 1.39
131  மொசாம்பிக் 461.14 3.79 1.99 1.87
132  சிம்பாப்வே 458.3 2.83 2.86 1.91
133  நைஜீரியா 457.93 3.82 2.31 1.47
134  மொரிசியசு 454.18 3.15 2.61 1.78
135  ஜமேக்கா 450.82 3.94 2.69 0.85
136  லெசோத்தோ 444.1 4.37 2.32 0.67
137  புர்க்கினா பாசோ 442.66 4.15 2.17 1.02
138  கானா 432.04 3.76 2.12 1.28
139  மடகாசுகர் 425.43 3.67 2.31 1.08
140  மால்ட்டா 423.47 3.67 3.35 0
141  சீசெல்சு 419.61 3.99 2.97 0
142  நைஜர் 417.64 3.99 2.12 0.81
143  மலாவி 406.5 4.33 1.97 0.44
144  சியேரா லியோனி 360.84 3.43 2.56 0
145  கிழக்குத் திமோர் 356.03 3.53 2.38 0
146  லைபீரியா 339.78 3.61 2.03 0
147  பப்புவா நியூ கினி 328.84 3.68 1.78 0
148  ஐசுலாந்து 294.56 2.76 2.13 0
149  பனாமா 168.96 0 2.8 0
150  கோஸ்ட்டா ரிக்கா 158.16 0 2.62 0
151  எயிட்டி 8.3 0 0.14 0

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-11-12. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.