உருசிய மத்திய வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருசிய மத்திய வங்கியின் முத்திரை

உருசியக் கூட்டமைப்பு மத்திய வங்கி (The Central Bank of the Russian Federation) அல்லது சுருக்கமாக உருசிய வங்கி (உருசியம்: Банк России) உருசியக் கூட்டமைப்புக்குச் சொந்தமான அரசு வங்கியாகும். 1860 இல் உருசியப் பேரரசின் அரச வங்கி என்ற பெயரில் துவங்கப்பட்ட,[1] இந்த வங்கியின் தலைமையகம் மாசுக்கோவின் நெகிலின்னயா தெருவில் அமைந்துள்ளது. இவ்வங்கியின் செயல்பாடுகள், உருசியாவின் அரசியல் சாசனச் சட்டம் பிரிவு 75 மற்றும் சிறப்புக் கூட்டமைப்புச் சட்டத்திலும் வரையறை செய்து விவரிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. History of the Bank of Russia. 1860-2010. In 2 vols. Ed.: Y. A. Petrov, S. Tatarinov. 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசிய_மத்திய_வங்கி&oldid=2366356" இலிருந்து மீள்விக்கப்பட்டது