உமர் சரீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒமார் ஷரீப்
Omar Sharif
عمر الشريف
பிறப்புமிக்கெல் திமீத்ரி சலூப்
(1932-04-10)10 ஏப்ரல் 1932
அலெக்சாந்திரியா, எகிப்து
இறப்பு10 சூலை 2015(2015-07-10) (அகவை 83)
கெய்ரோ, எகிப்து
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
தேசியம்எகிப்தியர்
மற்ற பெயர்கள்ஒமார் அல்-ஷெரீப்,[1][2] ஒமார் செரிஃப்[3]
கல்விவிக்டோரியா கல்லூரி, அலெக்சாந்திரியா
படித்த கல்வி நிறுவனங்கள்கெய்ரோ பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1954–2015
வாழ்க்கைத்
துணை
பேட்டட் அமாமா (1954–1974)
பிள்ளைகள்தாரெக் அல்-சரீப்
விருதுகள்

ஒமார் சரீஃப் (Omar Sharif, 10 ஏப்ரல் 1932 - 10 சூலை 2015) எகிப்திய நடிகர். இவர் நடித்த லாரன்சு ஒஃப் அரேபியா (1962), டாக்டர் சிவாகோ (1965) போன்றவை இவருக்குப் பெரும் வெற்றியைத் தந்த படங்கள் ஆகும். அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட இவர் மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், ஒரு சீசர் விருதையும் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஒமார் சரீப்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமர்_சரீப்&oldid=3354615" இலிருந்து மீள்விக்கப்பட்டது