ஈரானிய ஹைஃப்லையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரானிய ஹைஃப்லையிங் டம்லர்
பெண் ஈரானிய ஹைஃப்லையர் (கரே)
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்பறத்தல் புறாக்கள்
மாடப் புறா
புறா

ஈரானிய ஹைஃப்லையிங் டம்லர், ஐரோப்பாவில் "பெர்சிய ஹைஃப்லையிங் டம்லர்", ஈரானில் "டெஹ்ரானி" ஒரு வளர்ப்புப் புறாவாகும். இவை பல ஆண்டுகளாக போட்டிகளுக்காக வளர்க்கப்படுகின்றன. இவை சில நேரங்களில் கண்களில் இருந்து மறையும் படி மிக உயரத்தில் பறக்கக் கூடியவை. இவற்றின் கர்ணம் அடிப்பதற்கு முன் சுற்றக் கூடியவை.[1]

இவை நடுத்தர அளவிலான அலகுகளையும் வட்ட தலைகளையும் பெற்றுள்ளன. இவை 8-12 மணி நேரம் பறக்கக் கூடியவை. இவை பல வண்ணங்களிலும், கொண்டையுடனும் கொண்டையற்றும் காணப்படுகின்றன. இவை டெஹ்ரான், கசன் மற்றும் கோம் ஆகிய மூன்று ஈரானிய நகரங்களிலிருந்து முக்கியமாக டெஹ்ரானிலிருந்து வருகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff (2021-05-20). "Iranian Highflying Tumbler Pigeon Characteristics". Oxford Art Online (in அமெரிக்க ஆங்கிலம்). Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 2022-10-01.
  2. "Tumbler Pigeons - Beauty of Birds" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-09-16. பார்க்கப்பட்ட நாள் 2022-10-01.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரானிய_ஹைஃப்லையர்&oldid=3536429" இலிருந்து மீள்விக்கப்பட்டது